25 டிசம்பர் 2016
latseriesid seriesname=25 டிசம்பர் 2016
latseriesiddecember25_2016 seriesname=25 டிசம்பர் 2016
latseriesiddecember25_201625 டிசம்பர் 2016
latseriesiddecember25_201625 டிசம்பர் 2016
latseriesiddecember25_201625 டிசம்பர் 2016
latseriesiddecember25_2016 seriesname=25 டிசம்பர் 2016
latseriesiddecember25_201625 டிசம்பர் 2016
latseriesiddecember25_2016 seriesname=25 டிசம்பர் 2016
latseriesiddecember25_2016 seriesname=25 டிசம்பர் 2016
latseriesiddecember25_201625 டிசம்பர் 2016
latseriesiddecember25_201625 டிசம்பர் 2016
latseriesiddecember25_2016இரட்ணேஸ்வரன் சுயாந்தன் •••••••••••••••••• “”கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய உருவம் என்னைப் போலவே தோற்றம் மாறி நகரத்தில் குறுக்கும் நெடுக்குமாக உலாவுகின்றன.”” ரமேஷ்-பிரேமின் இந்தக் கவிதைக்குள் ஒளிந்திருக்கும் கமல் ஹாஸனின் திரைப்படம் சார்ந்த முற்போக்குச் செல்வாக்கு இன்னும் கடைக்கோடி மக்கள் வரை சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. ஏனைய தமிழ்ப் படைப்புக்களுடன் ஒப்பிடுகையில் தமிழில் வெளிவந்த உலக சினிமா அன்பே சிவம் (2003) என்றால் அது மிகையல்ல. உலகின் பல்வேறுதரப்பட்ட Magnum Opus தர படைப்புக்களை தன் ஒரே படைப்பில் […]
முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை கோயில்கள் மாபெரும் கலைப்படைப்புகள். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, பாடல்கலை, ஆடல்கலை, இயல்கலை போன்ற கலைகளின் இருப்பிடம். அவை சார்ந்து எழுந்த வேதம், ஆகமம், திருமுறை, தத்துவம், திருப்புகழ் போன்றன கோயில்களின் ஒலிநிலை உயர்வுகள். புராணம், இதிகாசம், சிற்றிலக்கியங்கள் போன்ற படைப்புக்கலை உயர்ச்சிகள். கோயில் பற்றியதான கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றன அழியாத வரலாற்றுச் சான்றுகள். கோயில் அமைவிடம், சுற்றுச் சூழல், […]
சிறந்த சாதனையாம் சீரிய தலைமையாம் எடுசேவ் விருதப்பா எனக்கு இது மகனின் பெருமை நன்னடத்தையில் நான்தான் முதலாம் எடுசேவ் விருது எனக்கும் தானப்பாப்பா இது மகளின் பெருமை பெற்ற பெருமையை அப்பாவிடம் பகிர்வது பிள்ளைக்குப் பெருமைதானே வீட்டுப் பிரச்சினைகளா? அம்மாவுக்கும் அப்பாதானே என்னங்க… நாலு அடுப்பிலே மூணு தூங்குது ஒன்னுதான் எரியுது தண்ணீர்க் குழாய் கசியுது அடுத்த வாரம் மாமாவும் அத்தையும் வாராங்க… குடும்பத் தலைவனுக்கோ தலை போகும் […]
Posted on December 24, 2016 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/0tHHISnXtwo https://youtu.be/bJgsoHdP9Fk https://youtu.be/mggUVLFPkQg https://youtu.be/16z1ZUMnGn0 https://youtu.be/Tp2P4ht2WNM https://youtu.be/J7I9z6Lcemo https://youtu.be/2-M5_xBVSLQ ++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை பூர்வ வால்மீன்கள் ! பூதக்கோள் வியாழன் கவர்ச்சி வலையில் சிக்கிய வால்மீன் மேல் கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! […]
இரட்ணேஸ்வரன் சுயாந்தன் •••••••••••••••••• “”கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய உருவம் என்னைப் போலவே தோற்றம் மாறி நகரத்தில் குறுக்கும் நெடுக்குமாக உலாவுகின்றன.”” ரமேஷ்-பிரேமின் இந்தக் கவிதைக்குள் ஒளிந்திருக்கும் கமல் ஹாஸனின் திரைப்படம் சார்ந்த முற்போக்குச் செல்வாக்கு இன்னும் கடைக்கோடி மக்கள் வரை சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. ஏனைய தமிழ்ப் படைப்புக்களுடன் ஒப்பிடுகையில் தமிழில் வெளிவந்த உலக சினிமா அன்பே சிவம் (2003) என்றால் அது மிகையல்ல. உலகின் பல்வேறுதரப்பட்ட Magnum Opus தர படைப்புக்களை தன் ஒரே படைப்பில் […]
அன்புடையீர் வணக்கம் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள் பற்றிய அறிவிப்பினைத் தங்களின்தளத்தில் இட்டு பரவாலக்க வேண்டுகிறேன். அன்பு மு.பழனியப்பன் மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள் – கம்பராமயண ஒப்பித்தல் போட்டி -1 பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு. பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது. நாள்- 28.1.2017 நேரம் 0 9.30 மணி இடம்- கிருஷ்ணா […]
பின்னூட்டங்கள்