தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

ஜெயபாரதன்

ஜெயபாரதன்

Total Contribution: 1341 Articles

இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் கக்கிரபாரா யூனிட் -3 மின்வடத்துடன் சேர்க்கப் பட்டது.

Click to access 202212140133183171845KAPP_3_4_english.pdf KAPP-3&4:Location: Kakarapar near Vyara, GujaratType or Reactor: Pressurised Heavy Water Reactors (PHWRs)Capacity: 2×700 MWKAPP-3&4 is India’s…

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி 1 பாகம் -6

கோமான் ஷைலக் & வில்லன் புருனோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்    அங்கம் -2 காட்சி 1  பாகம் -6 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++   நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]  …

பூதளக் கடற் தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளப் பெயர்ச்சி, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம்

(Subduction Zones Drift & Sea-Floor Spreading) [Article : 2] http://www.theodora.com/maps/new9/tectonic_plate_reconstruction.gif http://www.rtmsd.org/page/1845 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கால்பந்து ஒட்டுபோல்தையலிட்டகடற் தளத்தின்…

சூடேறிய பூகோளம் முன்னிலைக்கு மீளாது

காலம் மாறிப் போச்சு !ஞாலத்தின் வடிவம்கோர மாச்சு !நீர்வளம் வற்றிநிலம் பாலை யாச்சு !துருவத்தில்உருகுது பனிக் குன்று !உயருதுகடல் நீர் மட்டம் !பூகோளம் சூடேறிகடல் உஷ்ணம் ஏறுது…

சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்

Inbox அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன், இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடாவுக்குக் குடிபெயர்ந்து சென்றார். கனடா எந்த வகையில் சிறந்தது என்பதைத் தம் அனுபவங்களின்…

நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்

நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள் Posted on August 4, 2019 நிலாக் குடியிருப்புக் கூடம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear)…

நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்

சி. ஜெயபாரதன், கனடா சூரிய மண்டலத்தில்பூமி, நிலாகடல், காற்று, கதிர்க்கனல்,புல்லினம், உயிரினம், புள்ளினம்,மானிடம் அனைத்தும்காரண நிகழ்ச்சி.ஆரம்பம் உள்ள நிகழ்வுகள்.இறுதி முறிவுஎந்திராப்பி முடிவு.அதுவின்றிஎதுவும் இயங்காது !அண்ட சராசரங் களைதொட்டிலில்ஆட்டுவது…

புதுவித உறவு

சி. ஜெயபாரதன், கனடா தாமரை இலைமேல்தண்ணீர்போலொரு வாழ்வு.கண்டது உன்கண்ணீர் !சிறகு ஒன்றில் தினம்பறக்க முயன்றுதவிக்கும்பெண் புறா ! உனக்கும் எனக்கும்உறவில்லை.பந்த பாசம் பிணைப்புகணஒன்று மில்லை.உனக்கு உதவி செய்…

சூரிய மண்டலத்தில் துணைக்கோள் நிலவு எப்போது பூமியைச் சுற்றத் தோன்றியது ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா Looking at the  Water Planet Earth from the Moon http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h3kB0Z4HdSo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ye8bROSSq2g http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hahpE8b6fDI http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WGTBJHFNywI http://www.space.com/14908-moon-evolved-video-guided-tour.html…