Posted inகவிதைகள்
ஏற்புரை
1. பத்திரமாய் கைப்பிடித்து அழைத்துப்போய் மரியாதையோடு மேடையில் அமர்த்தினார்கள். அங்கே ஏற்கெனவே திரையில் முழங்கிக்கொண்டிருந்தவன் நானா…? என்னைப் போல் ஒருவனா….? அந்நியனா….? விரையும் காலத்தின் புன்முறுவல் ஒரு கணம் உறையவைக்கிறது. மறுகணம் அதனோடு சிநேகமாய் கைகுலுக்குகிறேன். 2. அன்புக்குரியவர்களே ஆளுமை…