அருணா சுப்ரமணியன் நாலு விதமா பேசுவார்கள் என்றனர்... நால்வரிடமே கேட்டேன்.. என்ன தவறு என்று? அப்படித் தான் என்றார் ஒருவர்.. இதெல்லாம் எதற்கு என்றார் இன்னொருவர்.. தவறில்லை ஆனாலும் வேண்டாம் என்றார் மூன்றாமவர்.. என்ன…
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++++++ [46] எவரோ துணிந்து மதுரசத் தெய்வ ஏற்பை ஏன் தெய்வ…
(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் )(9) அதிகாரம் 117: படர் மெலிந்து இரங்கல் “நீள் இரவு கொடியது” நான் காமநோயை மறைப்பேன் அந்நோய் யாரும் அறியக்கூடாத நோய்…
நிலாரவிகோளபந்தொன்றுநுரை துப்ப நீர்தளும்பியதுகிளைவிரித்தது மரங்களாய்காற்று வெளியென கவழ்ந்திருந்ததுகான்கிரிட் இல்லாபறவை கூட்டில் பசியறியாதிருந்தன குஞ்சுகள்புகை கழிப்பில்லா இயக்கங்களில்கசடுகளற்றிருந்தது காற்றின் சுவாசம்மழை நீரை நிறம் சேர்க்காமல்வடித்தன மலர்கள்இரைச்சல்களில்லா இயற்கையின் மொழியைகேட்டது மரத்தில்ஏறிய அணில்நீரோடையில் முகம் பார்த்ததுநிலம்காண்அகம்…
பெளர்ணமியாய் பவனி எனினும் குகைக்குள் கொஞ்சம் அமாவாசை இதை மறந்தும்; மறைத்தும் நடிக்கும் பாத்திரமாய் பகல் இரவு …
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++++++ [43] நண்பர்காள், மதுக் கூத்தடிப்புத் துணிவில் நடந்ததென் வீட்டில் எனக்கிரண்டாம்…
March 27, 2017 • By
admin
சிவகுரு பிரபாகரன் ஆறு மணிக்கெல்லாம் கதவைக் கழட்டுகிற சத்தம் நினைவோடு இருக்கும் நண்பனில் எவனோ தாழ்ப்பாளை அவிழ்க்கிறான் உள்ளே வந்தவள் மழை வெள்ள தவளை போல் பேசிக்கொண்டே வேலையைத் தொடங்குகிறாள் இன்றைக்கு என்ன சமைக்கனும்…
பிச்சினிக்காடு இளங்கோ என்னைவிட்டுப் பிரிகிறாய் நீ இருளாய்ச் சூழ்கிறது கவலை உண்மை கம்பீரம் பிறக்கிறது அதனினும் உண்மை எனக்காக என்னுடன் எப்போதும் இருந்தது நீதான் எனக்கு முதலில் வந்து முதலுதவி செய்ததும் நீதான் உன்னை…
March 20, 2017 • By
admin
அருணா சுப்ரமணியன் 1. அடைக்கலம்.. சின்னஞ்சிறு குருவி ஒன்று கூட்டிலிருந்து தவறி விழுந்தது சிறு அலகும் எழில் சிறகும் வெகுவாய் கவர தூக்கி வந்தேன் ...... முப்பதுக்கு நாற்பது வெறும் கூட்டை இளஞ்சிறகுகளின் வண்ணம்…
March 20, 2017 • By
admin
சிவகுரு பிரபாகரன். மா சுவை காண்பதாய் வேண்டி ஆரம்பித்தது, அவனோ, தினசரி வாடிக்கையாளராய் வரும் போதெல்லாம் மணி அசைக்கிறான் நானும் திறவாது கதவருகே நிற்கிறேன் போவதாயில்லை, அவனை போக சொல்லவும் மனமில்லை வெளியே நிற்கும்…