தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கோடிட்ட இடங்கள்….

அருணா சுப்ரமணியன் அழகிய கவிதை  எழுதிட விழைந்தேன்.. நீரூற்றாய் விழுந்த  சொற்களை  அணை கட்டி  தடுத்தனர்....... தடைமீறி வந்த  தண்ணீரையும்  தடம்மாற்றினர்... வான்தந்த மழைநீரை  யாரும்  தடுக்க  முடியாததால்  அங்கொன்றும்  இங்கொன்றுமாய்  சொற்களாக்கி வைத்தேன்...…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.  +++++++++++++++   [31]  இப்புவியில்  ஏனென்று,  எப்போ தென்று, அறியாது,  திக்கற்ற நீரோடை போல் நான் திசைமாறிக், கழிவுமேல் வீசும் காற்றாக, எங்கு போவ தறியேன் குறி நோக்க மின்றி.…

பூக்கும் மனிதநேயம்

மீனாட்சி சுந்தரமூர்த்தி பூக்கள் சிரிக்கும் கூடையிலே, மத்தாப்பூ மலரும் முகத்தினிலே. கூடை சுமக்கும் இடுப்பு பூக்களைக் கூவி விற்கும் அழைப்பு. நெற்றியிலே திருநாமம் நெஞ்சில் திருமாலின் நாமம்,சபரியோ இவள் வாய்சிவக்கும் வெற்றிலை. கைகுலுங்கும் கண்ணாடி…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா. +++++++++++ [28]  முதிய கயாமுடன்  வா, ஞானிகள்…

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா [25]. மேலாய் அனுபவி நமக்கு எஞ்சிய காலத்தை நாமெல்லாம் மண்ணுக்குள் புதையும்…

சொல்லாமலே சொல்லப்பட்டால்

அமீதாம்மாள் தொட்டிக் கடியில் துளைகள் இல்லையேல் துளசி அழுகும் மிதப்பவைகள் ஒருநாள் கரை ஒதுங்கும் பூமிக்கு எதற்கு பிடிமானம்? உருவாக்கிய மரத்தையே உருவாக்க முடியுமென்று விதைக்குத் தெரிவதில்லை மலரப் போகும் நாளை குறித்துக் கொண்டுதான்…

நாகரிகம்

இனியவன் ஒரு மன்னனை போல் கம்பீரமாய் நிற்கும் ஆற்றங்கரை "அரசமரம்" . அங்கே பூசணி க் கொடிகள் ,வாழை மரங்கள் இஞ்சி செடிகள்..... பஞ்ச ண்ணாவின் கைங்கர்யத்தில் விளைந்து கிடக்கும் யாருக்கும் உரிமையாக .…

ஜல்லிக்கட்டு

மீனாட்சிசுந்தரமூர்த்தி. மலையருவி தாலாட்ட வழிதேடி கடும்பாறை பலகடந்து காடுவந்தான் தமிழன். வழிச்சோர்வு தீர்ந்திட கனியும் நிழலும் மரங்கள் தந்தன. தாயாகி அமுதூட்ட வந்ததுபசு கன்றோடு, உடன் வந்த காளை சுமந்தது அவனை முதுகில் உழுது,விதைக்க,…

ஈரம்

அருணா சுப்ரமணியன் வண்ண ஆடைகளை அணிவதாலோ பூச்சூடி பொட்டு வைப்பதாலோ வெளியிடங்களில் உலவுவதாலோ நட்புறவுகளோடு அளவளாவுவதாலோ மனதை இரும்பாக்கியதாலோ மறக்கப் பழகியதாலோ காய்ந்து விடுவதில்லை இருளில் இளம்விதவை நனைக்கும் இரு தலையணைகளின் ஈரம்!!!

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ++++++++++++++ 22. வா என் கண்மணி, வந்தென் குவளை நிரப்பு கடந்த…