சொற்கீரன். கடறு கடாஅத்த முள்ளிய ஆறும் விடரகம் சிலம்பும் ஆளியின் முரலும் விளரி நரம்பின் விண்தொடு பாலையும் எவன் இங்கு தடுக்குன … அகழ்நானூறு 16Read more
கவிதைகள்
கவிதைகள்
மூளையின் மூளை
ருத்ரா யாரோ ஒருவர்அந்த செயற்கை மூளைப்பெட்டியைவைத்துக்கொண்டுவிளையாட விரும்பினார்.தான் வந்திருந்த விமானம்ஏன் இத்தனை தாமதம்என்று“ஏ ஐ பாட்”ல்வினா எழுப்பச்சொன்னார்.அதுவும்நீள நீளமாய் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில்கார … மூளையின் மூளைRead more
கடவுளின் வடிவம் யாது ?
சி. ஜெயபாரதன், கனடா மனிதனுக்குசெவிகள் இரண்டு,கடவுளுக்குகாதுகள் ஏது மில்லை.மனிதனுக்குகண்கள் இரண்டு,கடவுளுக்குகண்கள் ஏது மில்லை.மனிதனுக்குசுவாசிக்க மூக்கும்வாயும் உள்ளன.கடவுளுக்குமூக்கு மில்லை,பேச நாக்கு மில்லை.மனிதனுக்குகாலிரண்டு, கையிரண்டு.எங்கும் … <strong>கடவுளின் வடிவம் யாது ?</strong>Read more
மாலை நேரத்து தேநீர்
முரளி அகராதி கசந்து போன கடந்த காலத்தையும், வெளுத்துப் போன நிகழ்காலத்தையும் கொண்டிருந்தது. இனியாவது இனித்திருக்க வேண்டி கனத்த கருப்பட்டியை தன்னுள்ளே … மாலை நேரத்து தேநீர்Read more
ஹைக்கூக்கள்
ச. இராஜ்குமார் 1) வேகத்தடையில் குலுங்கும் தண்ணீர் லாரி இறைத்துவிட்டுச் செல்கிறது மழை ஞாபகத்தை ……! 2) வைரமாய் ஜொலிக்கிறது இரவு … ஹைக்கூக்கள்Read more
அகழ்நானூறு 15
சொற்கீரன் வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை கண்பதித்து வழிபூத்த விழிமீன் துள்ளுநிரை எல்மேவு அகல்வானின் கவுள்வெள்ளி வேய்விரீஇ முகை அவிழ்க்கும் மெல்லிமிழ் … அகழ்நானூறு 15Read more
அகழ்நானூறு 14
சொற்கீரன் ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின் வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம் கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின் காட்சிகள் மலியும் … அகழ்நானூறு 14Read more
தமிழா! தமிழா!!
சொற்கீரன் என்ன அழைப்பு இது? யாருடைய குரல் இது? உன் குரல் உனக்குத் தெரியவில்லை. உன் இனம் உனக்கு உணர்வு இல்லை. … தமிழா! தமிழா!!Read more
நானே நானல்ல
ஆதியோகி நான் எப்போதும் ஒரேநானல்ல.சில நேரங்களில், நீங்கள்‘யாரைப்போல வாழக் கூடாது’என்று நினைப்பவர்களில்ஒருவன் நான்.சில நேரங்களில் நீங்கள்‘யாரைப்போல வாழ’நினைப்பவர்களில்ஒருவன் நான்.எப்போதும் அதேநானல்ல நான். … நானே நானல்லRead more
இருப்பதும் இல்லாதிருப்பதும்
ராம் ஆனந்த் மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் நடத்தல் ஒன்றே யாயினும் நடத்தலுக்கான காரணங்கள் வேறு வேறு. குழந்தைகள் முதல் முதியவர்கள் … இருப்பதும் இல்லாதிருப்பதும்Read more