சி. ஜெயபாரதன், கனடா சிறுமூளை ! ஆத்மாவைத் தேடித் தேடி மூளை வேர்த்துக் கலைத்தது ! மண்டை ஓட்டின் மதிலைத் தாண்டி அண்டக் கோள்களின் விளிம்புக்கு அப்பால் பிரபஞ்சக் காலவெளி எல்லை கடக்க முடியாமல் தவழ்ந்து முடக்கம் ஆனது, சிறுமூளை ! பெரு…
January 30, 2023 • By
admin
grandparent ant grand child கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது. யார் சொன்னது "காலத்தை கடக்க முடியாது என்று "? நம் தாத்தா , பாட்டி சொன்ன ; சொல்லிக்கேட்ட…
January 30, 2023 • By
admin
சொற்கீரன். நீர்வாழ் முதலை ஆவித்தன்ன ஆரக்கால் வேய்ந்த அகல் படப்பையின் அணிசேர் பந்தர் இவரிய பகன்றை அணிலொடு கொடிய அசைவளி ஊர்பு தேரை ஒலியில் பசலை நோன்ற சேயிழை இறையின் செறிவளை இறங்க சென்றனன்…
____________________________________ ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த செல்லமான பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு புயல் கிளப்புகிறார்கள். உண்மை அறிவு காணாமல்…
கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு கிளைத்து விளைந்த வெற்றின் வெறுங்காடா- விதானமில்லாதலிருந்து தனக்குத் தானே தூக்கிலிட்டுக் கொண்ட…
January 15, 2023 • By
admin
லாவண்யா சத்யநாதன் மருத்துவமனையின்முதலாளி அவரேதலைமை மருத்துவரும்.அவர் கண்ணுக்கு நான்ஆஸ்டின் பசுவாகவோஜெர்சி பசுவாகவோ தெரிந்திருக்கவேண்டும்.கறந்தார் கறந்தார் அப்படிக் கறந்தார்.வலித்தாலும் வாயில்லா ஜீவனானேன்.வந்த வயிற்றுவலிபோகாமல் போகவேவார்டில் சேர்த்தோம்.வதைமுகாமிலகப்பட்டவர்போல்வதங்கிப்போனார் அப்பா.ஆடாமல் அசையாமல் ஒருநாள்ஆம்புலன்சில் வீடு சேர்ந்தார்.காற்றில் கலந்த அப்பாவின்…
சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்புநியதிபிழையாகப் போச்சு !ஒற்றைப் புள்ளி மூல முடிச்சுதுவக்கம்எப்படி அவிழ்ந்தது ?தானாய்,உள்ளியங்கி வெடித்ததுஎப்படிநியூட்டன் புற இயக்கிஏதும் இல்லாமல் ?ஊதிப் பெருகும் பிரபஞ்சபலூன்ஊசி குத்திபஞ்சர் ஆகிப் போச்சு !நியூட்டன் விதிகளை மீறியபெரு…
January 15, 2023 • By
admin
ரோகிணி கனகராஜ் காலத்தின் வானத்தில் மெதுவாக நகரும் மேகங்களென என் கனவுகள்... என் இதயத்தின் ஓரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறது ஒரு நம்பிக்கைப்புறா... புறாவை எடுத்து வானில் பறக்கவிட்டேன்... மேகங்களைக் கிழித்துக் கொண்டு வேகமாக பறக்கத்…
சி. ஜெயபாரதன், கனடா. இமயத் தொட்டிலை ஆட்டி எப்படி எழும் பூகம்பம் ? பசிபிக் தீவுகளில் குப்பென எப்படிக் குமுறிடும் எரிமலை ? பூமியின் உட்கருவிலே தீக்குழம்பை ஈர்ப்புக்கு எதிராய் பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும் அசுர…
சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்ததுபுத்தாண்டு பிறந்தது!கடந்த ஆண்டு மறைந்தது, கரோனாதடம் இன்னும் தெரியுது!ஊழியம் இல்லா மக்கள் தவிப்புஉணவின்றி எளியோர் மரிப்புசாவோலம் எங்கும்நாள்தோறும் கேட்கும்!ஈராண்டுப் போராட்டம்தீரவில்லை இன்னும்! யுத்தங்கள் நிற்கட்டும். அத்துடன்பூகோளம் சூடேறிபேரழிவுகள் நேர்ந்து விட்டன !பேரரசுகள்போகும்…