தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

அழாத கவிதை

ஆர். வத்ஸலா "நீங்க இருந்தா நிறுத்த மாட்டா" வெளியில் தள்ளி கதவை சாத்தினாள் இரக்கமற்ற ஆசிரியை தெருக்கோடி போகும் வரை    கதறல் அம்மா… தாத்தா…   எங்கள் வயிறு கலங்க திரும்பியதும்  அம்மா கேட்டாள்  "அழுதெயா?"…

ஓ மனிதா!

ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே  அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த செல்லமான பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு புயல் கிளப்புகிறார்கள். உண்மை அறிவு காணாமல் போய்விட்டது.…

இரு கவிதைகள்- கு.அழகர்சாமி

கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு கிளைத்து விளைந்த வெற்றின் வெறுங்காடா- விதானமில்லாதலிருந்து தனக்குத் தானே தூக்கிலிட்டுக் கொண்ட…

மொழி

ஆர். வத்ஸலா 版权归千图网所有,盗图必究 மொழி1 நீயும் நானும் தொடர் பேச்சில் தொலைத்த மௌனத்திற்காக ஏங்கியபடி ---- மொழி 2 முன்பொரு காலத்தில் நாமிருவரும் ஒரே மொழியில் பேசியதாக நினைவு  அப்போது நாம் மௌன மொழியிலும்…

மாடிப்படிமேல்

பன்னிரு படி ஏறியே மாடியேறும்போழ்துஉன்னிப்பாய் பார்க்கும் அப்பொருள் ஜாக்கிரதைநீ பார்க்காவிடினும் அது அங்கே இருக்கும்ஊசியாய் பற்களுடனும் பால் முழியுடனும்உன்னுடைய சதைகளை பிய்த்துத்தின்ன ஆவலாய்எதற்காக மேலே போகிறாய்?

தேர் வீதியும் பொது வீதியும்…

செந்தில்... சந்தைக்குப் பல வழிகள்... தனியார் கடைப் பொருளுக்கு  பொது வீதியன்றி... வேறுவழியில்லை... சன்னிதானத்திற்க்கு ஏது வழி? எதற்க்காக இத்தனை வழிகள்? தெற்க்கு வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி...சந்தை களைகட்டுகிறது...கோவில்…

நித்தியகல்யாணி

அமீதாம்மாள் மகள் வீட்டில் எல்லாருக்கும் கொரொனா விமானத்தைத் தவறவிட்டு தவிக்கிறான் மகன் தைவானில் மனைவி தாலிக்கொடியில் தாயத்தைக் காணோம் இலக்கியப் பரிசுக்கு என் நூல் தேர்வு இணையத் திருட்டில் என் இரண்டாயிரம் காணோம் பள்ளியில்…

சருகு

முரளி அகராதி காய்ந்து உதிர்ந்ததால் சருகுகள் சவமாய் காற்றினால் காதல்வயப்பட்டு கடத்திச் செல்லப்படுவதாகவே உயிர்பிக்கப்படுகிறது

முத்தப் பயணம்

முரளி அகராதி Valentine's Day. A young guy kisses a young pretty girl. The concept of the first kiss, date, relationship. Heart symbol. நெடுநேரம் கொண்ட முத்தத்தில்…

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?

சி. ஜெயபாரதன், கனடா ஆப்பம் சுட்டுத் தின்ன முதலில்  அகிலம் ஒன்று உருவாக வேண்டும். எப்படித் தோன்றியது நமது அற்புதப் பிரபஞ்சம் ? தற்செயலாய் உண்டானதா ? தானாய்  உருவாக வில்லை யா ? சூனியத்தில் வடிவாக…