சி. ஜெயபாரதன், கனடா மனிதனுக்குசெவிகள் இரண்டு,கடவுளுக்குகாதுகள் ஏது மில்லை.மனிதனுக்குகண்கள் இரண்டு,கடவுளுக்குகண்கள் ஏது மில்லை.மனிதனுக்குசுவாசிக்க மூக்கும்வாயும் உள்ளன.கடவுளுக்குமூக்கு மில்லை,பேச நாக்கு மில்லை.மனிதனுக்குகாலிரண்டு, கையிரண்டு.எங்கும் நிறைந்தகடவுளுக்குகை, கால்கள் எதற்கு ?மனிதனுக்குஉடல் உண்டு, உணவுண்டு.கடவுளுக்குகால வெளியே உடம்பு.மனிதனுக்குஇருப்பது சிறுமூளை.கடவுளுக்குஉள்ளது…
February 19, 2023 • By
admin
முரளி அகராதி கசந்து போன கடந்த காலத்தையும், வெளுத்துப் போன நிகழ்காலத்தையும் கொண்டிருந்தது. இனியாவது இனித்திருக்க வேண்டி கனத்த கருப்பட்டியை தன்னுள்ளே கலந்து நுனிநாக்கில் அது இனிக்க இனிக்க பேசுகிறது என்னிடம். முரளி அகராதி,…
February 19, 2023 • By
admin
ச. இராஜ்குமார் 1) வேகத்தடையில் குலுங்கும் தண்ணீர் லாரி இறைத்துவிட்டுச் செல்கிறது மழை ஞாபகத்தை ......! 2) வைரமாய் ஜொலிக்கிறது இரவு பனித்துளியில் நனைந்த தும்பியின் இறக்கைகள். 3) சுழலும் மின்விசிறி கொஞ்சம் கொஞ்சமாக…
சொற்கீரன் வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை கண்பதித்து வழிபூத்த விழிமீன் துள்ளுநிரை எல்மேவு அகல்வானின் கவுள்வெள்ளி வேய்விரீஇ முகை அவிழ்க்கும் மெல்லிமிழ் நின் நகை கண்டல் அல்லது யாது உற்றனள். கூன்முள் முள்கு குவித்தலைப்…
சொற்கீரன் ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின் வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம் கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின் காட்சிகள் மலியும் கொடும் பாழாறும் இறந்து நீண்டார் நீளிடை நில்லார் நின் முறுவல் ஒன்றே…
சொற்கீரன் என்ன அழைப்பு இது? யாருடைய குரல் இது? உன் குரல் உனக்குத் தெரியவில்லை. உன் இனம் உனக்கு உணர்வு இல்லை. அயல் இனத்தானின் வாளும் கத்தியும் உன் இனத்தானின் நெஞ்சில் செருகுவதற்கும் உன்…
February 13, 2023 • By
admin
ஆதியோகி நான் எப்போதும் ஒரேநானல்ல.சில நேரங்களில், நீங்கள்'யாரைப்போல வாழக் கூடாது'என்று நினைப்பவர்களில்ஒருவன் நான்.சில நேரங்களில் நீங்கள்'யாரைப்போல வாழ'நினைப்பவர்களில்ஒருவன் நான்.எப்போதும் அதேநானல்ல நான். …
February 13, 2023 • By
admin
ராம் ஆனந்த் மக்கள் கூட்டமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் நடத்தல் ஒன்றே யாயினும் நடத்தலுக்கான காரணங்கள் வேறு வேறு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டாலும் ஒன்றிணைப்பது தேவையின்…
February 12, 2023 • By
admin
ஆர் வத்ஸலா மழை! மழை! மழை! பிடிவாதமாய்... நடுத் தெருவில் உருண்டு புரண்டு அழுது அடம் பிடிக்கும் குழந்தையை போல் அனைத்து ஜன்னல்களையும் அடைத்து அறைக்குள் சிறைப்படுத்திக் கொண்டிருக்கும் நான் வழக்கம் போல் வெளியே…
சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்பு நியதி பிழையாகப் போச்சு ! ஒற்றை முடத்துவ முடிச்சு தானாய் வெடித்து விரியும் பிரபஞ்ச பலூன் பஞ்சர் ஆகிப் போச்சு ! நியூட்டன் விதிகள் பிரபஞ்சத்தின் தோற்ற நியதிகள். பெரு…