March 20, 2017 • By
admin
சோம.அழகு முன்பெல்லாம் சர்க்கஸ் என்றாலே…….. “வந்துட்டாய்யா ! முன்பெல்லாம், அப்போதெல்லாம், சென்ற நூற்றாண்டில், அது ஒரு ஞாயிற்றுக்கிழமைனு……இப்படி ஆரம்பிச்சு எழுதி கழுத்தறுக்குறவங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்….” என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்டுவிட்டது…
March 13, 2017 • By
admin
சோம.அழகு இச்சொற்கள் நம்முள் ஏற்படுத்தும் இன்பமும் குதூகலமும் அலாதியானவை. இவர்களால் பாசத்தையும் உணர்வுகளையும் ஊட்டி வளர்த்தெடுக்கப் பட்டதால்தான் இன்று பெரும்பாலான மனித மனங்கள் முழுமையாக வறண்டு விடவில்லை. இந்த அவசர உலகத்தில் நமது…
நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம்.…
மருத்துவ பட்டதாரி ஆகிவிட்டேன். இனி முழு மருத்துவனாக ஓராண்டு பயிற்சி மருத்துவனாக பணிபுரிந்தாகவேண்டும். இதை மனை மருத்துவம் ( House - Surgeon ) என்றும் கூறுவர். இந்த ஓராண்டில்தான் நாங்கள் நோயாளிகளுடன் நேரடித்…
March 13, 2017 • By
admin
முருகபூபதி - அவுஸ்திரேலியா ஏறினால் கட்டில், இறங்கினால் சக்கரநாற்காலி. அத்தகைய ஒரு வாழ்க்கையை அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்துகொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் அண்மையில் தனது 88 ஆவது…
பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று நாம்…
சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த - இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு துறையை, மொழிப்பெயர்ப்பாளர்கள் குறித்தும்குறித்து பேசினார்கள். வெளி ரெங்கராஜன் "விளக்கு" அமைப்பையும்,அதன் நோங்கங்களையும்…
சோம.அழகு திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு. கூடுதலாக உறவினர்களும் நண்பர்களும் கூடி மகிழ்வதற்கான நல்ல வாய்ப்பு என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் அதை ஆடம்பரமாக்கி பண பலத்தையும் ஆள் பலத்தையும்…
ஆவலோடு எதிர்பார்த்திருந்த !தேர்வு முடிவுகள் வந்தன. யாருமே தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கமாட்டார்கள். பயத்துடன்தான் காத்திருப்பார்கள். ஆனால் எனக்கு முடிவுகள் நேர்முகத் தேர்விலேயே தெரிந்துவிட்டதால் நான் ஆவலுடன்தான் காத்திருந்தேன். எதிர்பார்த்தபடியே நான் இரண்டு…
பிரெஞ்சு மொழியிலிருந்து நவீன இலக்கியம் தருவித்துக்கொண்டதொருசொல். இராணுவப் பொருள்கொண்ட ஒரு வார்த்தை. Avant என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்புறம் என்றும் Garde என்ற சொல்லுக்குக் காவலர் அல்லது வீரர் என்றும் பொருள். ஒரு படையில்…