தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

அசோகமித்திரன் நினைவுகள் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.

 முருகபூபதி – அவுஸ்திரேலியா சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன்  குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்‌ஷாவை காணும் குழந்தை, " அப்பா ரிஷ்க்கா " என்று சொல்கிறது.…

விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்

  கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான்  ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று அவருடன் ஒரு சில நிமிடங்கள் பேசியது, என் நினைவில், மறக்கமுடியாத நிகழ்வாகத்தான்…

புஜ்ஜிம்மா…….

சோம.அழகு எனக்கு முந்தைய தலைமுறையினரை ஆச்சி தாத்தா ‘எப்படி கொஞ்சியிருப்பார்கள்?’ என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் சித்தப்பாக்களிடமும் மாமாக்களிடமும் கேட்டேன். “புஜ்ஜிமாவாது…..மண்ணாவது…….ஒங்க தாத்தா ஆரம்பிக்கும் போதே, ‘ஓல வெளக்குமாரால சாத்துவேன்….ராஸ்கல்’ னு தான் ஆரம்பிப்பா…..…

தொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்

வனஜாவுக்கு இருதயத்தின் இடது பக்கத்தில்  மைட்ரல் வால்வு சுருக்கம் இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. அதனால் இருதயத்தின் இடது கீழறையிலிருந்து  இடது மேலறைக்குள் இரத்தம் முழுதுமாகப் புக முடியாமல் பின்னோக்கி தேங்கி நிற்பதால் நுரையீரலிலும் அது…

பிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) – இடைக்காலம் தொடர்ச்சி

ரொமான் (le roman) : புதினத்தைப் பிரெஞ்சு மொழியில் ரொமான் என்றே இன்றைக்கும் அழைக்கிறார்கள். இச்சொல் இடைக்காலத்தில் உருவான சொல் தவிர அவை உரைநடையில் அல்லாது பாடல்களால் ஆனவை. (பிரெஞ்சு உரைநடை புதினங்களின் காலம்…

ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்

பிச்சினிக்காடு இளங்கோ அண்மையில் படித்து முடித்த நூல் “ ஒகோனிக்கு எதிரான யுத்தம்”. ஆசிரியர் கென் சரோ விவா. தமிழில் தந்தவர் தம்பி யூமா வாசுகி. வெளியீடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நைஜீரியாவில்…

மொழிவது சுகம் மார்ச் 18 2017 அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல்

நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல் அ. இலக்கிய சொல்லாடல்கள் : கலைத்துவ எழுத்து (Belles-lettres) பதினேழாம் நூற்றாண்டிலேயே ‘கலைத்துவ எழுத்தின்’ வருகை உணரப்படுகிறது. எனினும்…

பகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. Nuclear, Canada +++++ TEN INDIAN MILITARY WEAPONS THAT WILL MAKE OUR ENEMIES TREMBLE WITH FEAR [Source] http://www.mensxp.com/special-features/today/26061-10-indian-military-weapons-that-will-make-the-enemies-tremble-with-fear.html Indian military, the…

மறையும் மரபுத் தொழில்

ல ச பார்த்திபன் (அழிவின் விளிம்பில் இருக்கும் கைத்தறி நெசவுத் துறையில் தொழில் செய்து கொண்டிருக்கும் பல தொழிலாளர்களிடம் மேற்கொண்ட நேர்காணல் மூலம் பெறப்பட்ட தகவலை தொகுப்பாக இணைத்து இக்கட்டுரையில் பகிர்கிறேன்). நெசவாளி –…