தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

இயக்குனர் மகேந்திரன்

என்னுடைய இளவயதில் சினிமாவில் சேர்ந்து பெரிய இயக்குனராக வரவேண்டும் என்கிற கனவு இருந்தது. இன்றைக்கும் பல தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அந்தக் கனவு இருக்கிறது என்றாலும் பெரும்பாலோர் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை. பிறநாட்டுத் திரைப்படங்களைக்…

அமெரிக்க சீக்கியர்கள்

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தலைப்பாகை கட்டி தாடி வைத்திருக்கும் இந்திய சீக்கியர்களுக்கும், இரானியர்களுக்கும், ஆப்கானிகளுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாது. தலைப்பாகை கட்டி தாடி வளர்த்தவனெல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதி என்பது அமெரிக்கப் பொதுபுத்தி. எல்லோரும் அப்படி…

ஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள்

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று நான் கருத ஒரே காரணம் இந்த 72000 ரூபாய். சமீபத்தில் அகில உலகமும் அண்ணாந்து பார்த்து அதிசயித்த இந்த அறிவிப்பு, இந்திய காங்கிரஸ் கட்சியின்…

A-Sat ஏவுகணை – சிறுவர் பாலுறவு வல்லுறவு

A-SAT ஏவுகணையை உபயோகித்து வான்வெளியில் இருக்கும் ஒரு சாட்டிலைட்டைத் தாக்கி அழிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்த நாளிலிருந்து சும்ப இந்தியர்கள், அதிலும் கேவலமான நிகும்பத் தமிழர்களின் கருத்து வாந்திகளைக் கண்டு விக்கித்துப்…

பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 3 – இறுதி பகுதி

மேற்கு பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்33. கிழக்கு பாகிஸ்தானின் கேள்வியை தற்போதைக்கு விட்டுவிட்டு இப்போது மேற்கு பாகிஸ்தானுக்கு வருவோம், குறிப்பாக சிந்துவிற்கு. மேற்கு பஞ்சாப் பிரிவினைக்கு பிறகு ஒரு லட்சம் பட்டியல் வகுப்பினரை கொண்டிருந்தது. அதில்…

பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – பகுதி 2

மொழிபெயர்ப்பு: ராஜசங்கர் டாக்கா கலவரத்தின் பின்னணி21. டாக்கா கலவரத்தின் முக்கிய காரணங்கள் ஐந்து: [3]அ. கால்ஷீரா மற்றும் நாச்சோல் பற்றிய ஒத்திவைப்பு தீர்மானங்கள் சட்டபேரவையில் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து இந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு…

பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 1

மொழிபெயர்ப்பு ராஜசங்கர் “மகா மனிதன்”.தலித்தாகப் பிறந்தாலும் தலைவராக ஆக வாய்ப்புத் தரும் ஹிந்து சமூகத்தின் அந்தத் தலைவருக்கு பங்களாதேசத்து மக்கள் அளித்த பாசப் பெயர் இதுதான் - “மகா மனிதன்”. அவரது இயற்பெயர் ஜோகேந்திரநாத் மண்டல்.…

ஜனநாயகம் – தமிழச்சி – குறிப்புகள்

ஜனநாயகம் என்பது தனி மனிதச் சிந்தனை சார்ந்தது. ஒவ்வொரு தனி மனிதனும் தேர்தலில் போட்டியிடுகிற கட்சிகளைக் குறித்தும் அதன் வேட்பாளர்கள் குறித்தும் சீர்தூக்கிப் பார்த்து அவற்றில் தனக்குச் சரியெனப்படுகிற ஒரு கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ…

இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா?

சமீபத்தில் இலக்கியக் கூட்டங்கள் சார்ந்த சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் அல்லது பாதிப்பில் மனதில் தவிர்க்க முடியாமல் மனதில் கிளர்ந் தெழுந்த சில கேள்விகள் கீழே. இவற்றைப் பொதுவெளியில் வைத்தால் கையாலாகாதவர்களின்,…

தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.

தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் ஊடகங்கள் உருவாக்கும் செய்திகள் நான் வெகுகாலமாகவே தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களின் விமர்சகனாக இருந்திருக்கிறேன். அவ்வப்போது என் விமர்சனத்தை பதிவு செய்தும் வந்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் ஊடகங்களின் அடிப்படையே…