ஸர்மிளா ஸெய்யித் புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி…
நாமெல்லாம் அறியாததொரு உலகம் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது என்பதினை நம்மில் பலர் உணர்வதில்லை. போதைமருந்தும், விபச்சாரமும், வன்முறையும், கொலைகளும் நிகழும் மேற்கத்திய உலகத்தைப் பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இந்திய மனோபாவம்…
April 28, 2019 • By
admin
ஸர்மிளா ஸெய்யித் முஸ்லிம்களே இஸ்லாத்தை கைவிட்டால் கூட இங்குள்ள இடதுசாரிகள் அதை விரும்ப மாட்டார்கள் போலானதொரு நிலையை ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்புக்குப் பின்னரான அவர்களில் சிலரது நிலைப்பாடுகள் காண்பிக்கின்றன. இவர்களே முஸ்லிம்களிடம் சென்று…
April 28, 2019 • By
admin
அன்புள்ள வாசகர்களுக்கு, 26 ஏப்ரல் 2019 சொல்வனம் இணைய இதழ் பத்தாண்டு கால இயக்கத்தில் தன் 200 ஆவது இதழை வந்தடைந்திருக்கிறது. இந்த இதழை தமிழில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ள எழுத்தாளர், சமூகச் செயல்…
உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் இந்தியர்களைப் பார்க்கலாம். பெரும் நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், தொழிற்சாலைகளிலும் இந்தியர்கள் இல்லாத இடமில்லை. தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் என இந்தியர்கள் இல்லாத துறைகளும் இல்லை. அது அமெரிக்காவாக…
பங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading” என்கிறதொரு சமாச்சாரம் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவன் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக நிறையப்பணம் சம்பாதிப்பது. இது மிகப்பெரிய குற்றம் மட்டுமில்லை,…
சி. ஜெயபாரதன், B.E. (HONS), P. Eng. (Nuclear), Canada ++++++++++++++++++ https://youtu.be/rcWKKqsCANshttps://youtu.be/vzQT74nNGMEhttps://www.bbc.co.uk/programmes/m00042l4https://www.bbc.co.uk/programmes/p0755t2shttps://en.wikipedia.org/wiki/Black_holehttps://youtu.be/OfMExgr_vzYhttps://www.bbc.com/news/science-environment-47873592 +++++++++++++ Image copyright DR JEAN LORRE/SCIENCE PHOTO LIBRARY Image caption Astronomers have suspected that the M87…
மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முதியவரை யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்கிற செய்தியைப் படித்தேன். மிகவும் வருத்தமளிக்கிற விஷயம் அது. தான் சார்ந்த அல்லது தனக்குப் பிடித்த ஒரு கட்சியை மட்டுமே எல்லோரும் ஆதரிக்க…
[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++ தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள்…
(*விக்கிபீடியாவிலிருந்து) தமிழில் லதா ராமகிருஷ்ணன் ஆபிரகாம் லிங்க்கன் – செருப்புத் தைப்பவரின் மகனாகப் பிறந்து அமெரிக்காவின் ஜனாதிபதியானவர்– அமெரிக்காவின் 16ஆவது அதிபராக 1861 முதல் 1865 வரை இருந்தவர். சக மனிதர்களை அடிமைகளாக வைத்திருப்பதை…