தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கதைகள்

கதைகள்

பஞ்சதந்திரம் தொடர் 44 – வேதியனும் திருடர்களும்

ஒரு ஊரில் மித்ரசர்மா என்றொரு பிராம்மணன் இருந்தான். அவன் விடாமுயற்சியோடு அக்கினிஹோத்திரங்களைச் செய்துகொண்டு இருந்துவந்தான். தை மாதத்தில் ஒரு நாள். இளங்காற்று வீசியது. வானத்தை மேகங்கள் மறைத்தன. மழை சிறு தூறலாகப் பெய்தது. அந்த…

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில்

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன்…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்

  (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின்…

முள்வெளி அத்தியாயம் -9

"சங்கீத் .. நீ ஒரு 'பெக்' எடுத்துக்கறியா?" என்றாள் லதா. "நோ.. லதா.. நான் ஒரு ட்ராப் கூட எடுத்துக்கறதில்லே. ஷேப் போயிடும். லாங்கர் ரன்ல அடிக்ஷனை அவாய்டே பண்ண முடியாது. " "கமான்.…

மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -25

28. "அம்மாவும் ஜெகதீசனும் இடைக்குல பெண்மணி ஜெகதாம்பாள் பாதுகாப்பில் இருக்கிறார்கள்; அவர்களிருவரையும் அதிக நேரம் அந்நியபெண்மணியின் பொறுப்பில் விட்டு வைப்பதும் நல்லதல்ல. இன்னொருமுறை வருகிறேன். சாவகாசமாக உன்னிடம் சம்பாஷிக்க விஷயங்கள் இருக்கின்றன", எனக்கூறி சித்ராங்கி…

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது

1929 ஜனவரி 30 விபவ வருஷம் தை 17 புதன்கிழமை பெண்டல்வில் ஜெயில் இருக்கப்பட்ட வீதியில் ஆஸ்டின் கார் மெதுவாக ஊர்ந்து வந்தது. கென்சிங்டனிலேயே இருக்கப்பட்ட டாக்சி தெலூக்ஸ் கம்பெனிக்கு ஆளனுப்பிச் சொல்லி தெரிசா…

தோல்வியில் முறியும் மனங்கள்..!

சங்கீதா......சங்கீதா.....ஏய்..சங்கீதா....இன்னும் அங்க என்ன பண்றே......? வா....சீக்கிரம்.....நீட்டி முழக்கினாலும் அந்தக் குரலில் வழக்கம் போல ஒரு கண்டிப்பு இருந்ததை சங்கீதாவால் உணர முடிந்தது. மாமி...நான் அப்பறமா வரேன்.....அம்மாக் கூப்பிட ஆரம்பிச்சாச்சு .....முதல்லயே சொல்லித் தான் அனுப்பினா…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -1 பாகம் – 1

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்கங்கள்            (முதலாம் அங்கம்)                     அங்கம் -1  பாகம் – 1 நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி :…

நியாப் படுத்தாத தண்டனைகள் ….2..

(சிறுகதை தொடர் கதை ஆகுது ... ! ) பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி அம்மாவின் தலையீட்டின் பிறகு ஆயிஸா ஒரு வாரம் நேரம் தவறாமல் வேலைக்கு வந்தாள். பிரச்சனை அத்தோடு சுமுகமாக தீர்ந்தது என்று…

வசந்தமே வருக!

சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த குழலி, வழக்கம் போல தனக்குப் பெயர் சூட்டிய பெரியவர்களை திட்டிக் கொண்டிருந்தாள். அமெரிக்க…