CERN ATOM SMASHER - FRANCE SWISS BORDER இசையோடு, காட்சியோடு பாடல் : ஆடும் அழகே அழகு பாடல் : சி. ஜெயபாரதன், கனடா இசைப்பாடகி…
மெகாத்தொடரெனும் மகாத்துயர். அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு நகைவாங்கி முடித்திருந்தார்கள். இன்று இன்னொரு தொலைக்காட்சி மெகாத்தொடரில் அந்த இருபதுகோடி…
An awful Tempest mashed the air அசுரப் புயல் அடிப்பு -31 மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Stanza One …
மனஹரன் வீட்டில் இரண்டு வாரமாய் ஓட்டடை அடிக்கவில்லை வீட்டின் பின் பகுதி சுவரில் சாய்த்திருந்த ஒட்டடைக் கம்பில் மெத்தை போலிருக்கும் அதன் பஞ்சின் மேல் புதிதாய் ஒரு குருவிக்கூடு …
மனஹரன் மரத்தின் இலைகளில் காற்று எழுதி செல்லும் கவிதைகளைச் சேகரிக்க கருவி ஒன்று உருவாக்கிவிட வேண்டும் கடலின் கரைகளில் அலைகள் மணலுக்குள் பதுக்கி வைக்கும் கதைகளை மொழியாக்கிட வேண்டும் …
பா. ராமானுஜம் எனக்கு கூச்ச சுபாவம் என்கிறார்கள். அது என்னமோ உண்மைதான். முதன்முதலில் ஞாபகம் வருவது தியாகுவின் திருமணம்தான். 'ரவிக்கு சங்கோஜம் அதிகம், சாப்பிடாமல் வந்துடுவான், நீ அழைச்சுண்டு…
ஆதியோகி ***அவ்வப்பொழுது உதிரும்ஒன்றிரண்டு சிறகுகளால்உயரப் பறத்தலில் சிரமம் ஏதும்உணர்வதில்லை, பறவைகள்...***நிர்வாணத்தை முற்றிலுமாய்தொலைக்க முடிவதில்லை...ஆடைகளுக்குள் ஒளித்துக் கொண்டுதான்அலைய வேண்டியிருக்கிறது. - ஆதியோகி…
ருத்ரா இன்று நாள் நல்ல நாள். நேற்று அந்த தந்திக்கம்பத்து சிட்டுக்குருவி ஜோஸ்யம் சொல்லிவிட்டது. மனசுக்குள் இந்த இன்பச்சுமையை திணித்து திணித்து சுமையாக்கி சுமப்போம் வாருங்கள். எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் "சந்தோஷம்"…