10 டிசம்பர் 2017
latseriesid seriesname=10 டிசம்பர் 2017
latseriesiddecember10_2017 seriesname=10 டிசம்பர் 2017
latseriesiddecember10_201710 டிசம்பர் 2017

latseriesiddecember10_2017டாக்டர் ஜி. ஜான்சன் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை. டாக்டர் பார்த் அவரின் மனைவியுடன் மிஷன் பங்களாவில் தங்கியிருந்தார். அதுபோன்று மொத்தம் நான்கு பங்களாக்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்தன. அவற்றைக் கட்டி பராமரித்தவர்கள் சுவீடன் தேசத்தைச் சேர்ந்த சுவீடிஷ் மிஷன் சபையினர். அவர்களின் பிரதிநிதிகளாக திருப்பத்தூரில் அப்போது இரண்டு மிஷனரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவவர்தான் டாக்டர் பார்த். இன்னொருவர் சிஸ்டர் சோஞ்ஜா பெர்சன் என்னும் பெண்மணி. அவர்தான் விழியிழந்தோர் பள்ளியின் மேலாளர். அவர் ஒரு முதிர் […]
நாகரத்தினம் கிருஷ்ணா (விரைவில் சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ள எனது நாவலிலிருந்து…) மறுநாள் காலை, அறைக்கதவு இடிப்பதுபோல தட்டப்பட, விழித்துக்கொண்டேன். விடுதிப் பையனாக இருக்குமோ ? காலையில் என்ன செய்தியோட வந்திருக்கிறான் ! என்று அச்சத்துடன் எழுந்தேன். அறைக்கு வெளியே குழல்விளக்கின் வெளிச்சம், இருந்தும், நன்றாக விடிந்திருப்பதின் அடையாளமாக மூடியிருந்தச் சன்னற்கதவுகளின் தப்பிய பகலொளி, அறைக்குள் குருத்தோலைபோல கட்டிலுக்கு இணையாகச் சரிந்து தரையைத் தொட்டிருந்தது. ஒளிக்குருத்திற்குள் உயிர்ப்புள்ள நுண்ணுயிர்களாக தூசுகள் பறந்தன. மீண்டும் கதவுத் தட்டப்பட்டது. « எழுந்திருடா, […]
வெலிகம ரிம்ஸா முஹம்மத் ”மழையில் நனையும் மனசு” என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான திருமதி. பீ.யூ. நஸீஹா – ஜனாப் கே.எம். ஹலால்தீன் அவர்களின் சிரேஷ்ட புதல்வியாவார். கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரியும் எச்.எப். ரிஸ்னா, பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் தன் இலக்கியப் பணியைத் தொடர்கிறார். ”மழையில் நனையும் மனசு” என்ற கவிதைத் தொகுதி ரிஸ்னாவின் 10 ஆவது […]

டாக்டர் ஜி. ஜான்சன் நிமோனியா என்பதை சீதசன்னி, சளிக் காய்ச்சல். நுரையீரல் காய்ச்சல் ,நுரையீரல் அழற்சி என்றும் கூறுவதுண்டு ஆனால் நிமோனியா என்பதுதான் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரல்களின் காற்றுப் பைகளில் கிருமிகளின் தாக்குதலால் உண்டாவது நிமோனியா. இந்த கிருமிகள் பேக்டீரியா அல்லது வைரஸ் வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சில வேளைகளில் இவை காளான்களாகவும் இருக்கலாம். பேக்டீரியா வகையில் முக்கியமானவை ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே ( Streptococcus Pneumoniae ) , நீமோகாக்கஸ் ( Pneumococcus ) , […]
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம்., பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது தலைமை : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ” நாவல் அனுபவம் “ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் ராகவன் தம்பி, கோவை இரா .முருகவேள் ஆகியோர் பேசினர் . நாவலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், வழக்கறிஞருமான கோவை இரா.முருகவேள் உரையில்… “வனங்களில் அணை கட்டியும், சுரங்கம் அமைத்தும் […]
பின்னூட்டங்கள்