இன்று எந்தப் பெருமழையும் பெய்யவில்லை. இன்று எந்த தலித்தும் கொல்லப் படவில்லை. இன்று எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவில்லை. இன்று எந்த பெருநடிகன் படமும் வெளியாகவில்லை. எந்த அபிமானப் பெருந்தலைவரும் மறைந்து விடவில்லை. எந்த கட்டளையும்…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது? நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால் கண்களைத் துடைத்துவிடக்கூடும்…. கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள் சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும் மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை…
நிஜத்தைச் சொல்லிவிட்டு கனவு செத்துவிட்டது கடவில் விழுந்த காசு செலவு செய்ய முடியாது கிளைகளை துணைகளை அறுத்துவிட்டு கடலானது ஆறு தோம்புக்காரர் முதுகில் என் மஞ்சள் டீ சட்டை வெள்ளிக்கிழமை தொழுகையில் என் ஒரு…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முடிவில்லாப் பேய் மழை போல் வார்த்தைகள் பறக்கும் காகிதக் குவளைக் குள்ளே ! தாறுமாறாய் நடப்பர், கடப்பர் அவரெலாம் உலகத்தின் ஊடே நழுவி ! துயர்க் கடல்…