20 ஜூன் 2016
latseriesid seriesname=20 ஜூன் 2016
latseriesidjune20_2016 seriesname=20 ஜூன் 2016
latseriesidjune20_201620 ஜூன் 2016
latseriesidjune20_201620 ஜூன் 2016
latseriesidjune20_2016 seriesname=20 ஜூன் 2016
latseriesidjune20_2016 seriesname=20 ஜூன் 2016
latseriesidjune20_2016 seriesname=20 ஜூன் 2016
latseriesidjune20_201620 ஜூன் 2016
latseriesidjune20_2016 seriesname=20 ஜூன் 2016
latseriesidjune20_2016 seriesname=20 ஜூன் 2016
latseriesidjune20_2016 seriesname=20 ஜூன் 2016
latseriesidjune20_2016 seriesname=20 ஜூன் 2016
latseriesidjune20_2016 seriesname=20 ஜூன் 2016
latseriesidjune20_2016விஜய் விக்கி சமபால் ஈர்ப்பு திருமணங்களை அமெரிக்கா அங்கீகரித்து ஏறக்குறைய ஓராண்டிற்குள், அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில் நடந்தேறியுள்ளது… சமபால் ஈர்ப்பு நபர்கள் வழக்கமாக சந்தித்துக்கொள்ளும் பிரபலமான ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில், ஓமர் மதீன் என்ற நபர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியதில் 49 சமபால் ஈர்ப்பினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 53 நபர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்… கடந்த ஞாயிற்றுக்குழமையன்று நடந்தேறிய இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி […]
” நம் பூமியில், புழங்கும் மறை நூல்கள், அணு, உயிரியல்,ரசாயணம், இயற்பியல். வானியல், தத்துவம் எதைப் பற்றியும் இதனிடம் சந்தேகங்கள் கேட்கலாம். ஓரியன்னில் புழங்கும் நூல்கள், அறிவியல் சங்கதிகளில் கூட புகுந்து விளையாடலாம். உனக்கு அவைகளில் திறமை இருந்தால்.. ”—என்று ஜீவன் சிரித்தான். “அப்படியா? ஒரு சுலபமான கேள்வி. இதுக்கு பதில் சொல்லட்டும் பார்ப்போம். ஒத்துக்கறேன். ஏய் ஸீகம்—II..! காயத்திரி மந்திரத்தைச் சொல்லு.” —-ஒரு நிமிடம் அது வேலை செய்யாமல் ஸ்தம்பித்தது. “பார்த்தியா இந்த டப்பா […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா – சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான் எங்கள் நாவலர், “ வசனநடை கைவந்த வல்லாளர் ஆறுமுகநாவலர் “ – என்று அறிந்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் கடலூரில் ஒரு காலத்தில் வள்ளலார் சுவாமிகளுக்கு எதிராக நீதிமன்றில் அவர் வழக்காடியதையும் அறிந்திருப்போம். ஆனால், அவர் தமது இளமைக்காலத்தில் கோபமும் மூர்க்க குணமும் கொண்டவர் என்பதை அறிந்திருப்போமா ? தமது உறவினர் மீது தமக்கு வந்த கோபத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு கத்தியை […]
சூரிய குடும்பக் கோள்கள் ஒன்பதா, பத்தா, அதற்கும் மேலா ? சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* [Click to Enlarge] சூரிய குடும்பப் பூதப் புறக்கோளாய்ச் சுற்றும் ஒன்பதாம் கோள் ஒளிந்துள்ளதா ? இல்லையா ? ஐயம் எழுந்துள்ளது ! ஒன்பது கோளா, அல்லது பத்தா ? நெப்டியூனுக்கு அப்பால் சுற்றும் ஆறு நீள்வட்ட அண்டப் பாதைகள் நிலையல்ல ! ஆதலால் ஒன்பதாம் […]
(94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர், திருப்பூர் 641 604 .) * 28/6/16 செவ்வாய், மாலை 7 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர் * சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை ( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய விருது பெற்றவர்) விருது […]
பின்னூட்டங்கள்