‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த கையோடு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு கையுறைகளை மாட்டியபடி நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன் என்பாரும் செயற்கை சுவாசமாகிறேன் என்பாரும் நான் அதன் உலகை விரிவுபடுத்துகிறேன் என்பாரும் நான்…
கு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க் காகிதக் கொம்புகளைத் தலையில் தரித்து ஒரு விநோத விலங்கு போல் தலையாட்டி வேடிக்கை பல காட்டி கிழக் கிலுகிலுப்பைக்காரனொருவன் கிலுகிலுப்பை ஒலித்து, கரையைச் சதா காதலில் அழைக்கும்…
மஞ்சுளா ------------------------------------------------ காட்டு மரங்கள் தன்னிச்சையாய் பாடிக்கொண்டிருக்கின்றன புல் வெளிகளற்ற வலை தளங்களில் மேயும் ஆடுகள் இரவு பகலற்ற உலகத்தை தனதாக்கி கொண்டு மனித வாழ்வின் அர்த்தமுள்ள பொழுதுகளை பகடி செய்கின்றன இசைத்தட்டுக்களோடு பாடிப்…
என் தாய்நிலத்தைக் காணவில்லை என்கிறேன்.கிணற்றைக்காணவேயில்லை என்கிறாய்.சிறுகச் சிறுகச் சேகரித்து பூட்டன் வாங்கியநிலத்தைகொஞ்சம் கொஞ்சமாகஎல்லைகள்அயலவனால்சுருங்கிப்போக,கிடைப்பதே போதுமென நினைக்கையில்சப்பாத்துக்கால்கள்தங்களது எனஉயிலுடன் வந்து நின்றனர்..நான் என் செய்வேன்..இப்போது சொல்..நிலமா? கிணறா??முல்லை அமுதன்16/09/2019