வணக்கம்
யாவரும் நலமா?
இவ்வாரம்(வெள்ளிக்கிழமை – 28/08/2026) லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 399 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.வெய்யில்(தமிழகம்) (கவிதை:ஆண்பிள்ளைதான் என்றாலும்..நன்றி:அக்காளின் எலும்புகள்,முகநூல்),
எழுத்தாளர்.வேல் அமுதன்(இலங்கை) (குறுங்கதை:இப்படியும் ஒரு சிலர்…நன்றி:செங்கதிர்(மட்டக்களப்பு- கலை இலக்கிய இதழ்),
கவிஞர்.ந.தாமரைச்செல்வி(இலங்கை) (கவிதை:நேரம்),
எழுத்தாளர்.பிரேமா(இலங்கை) (உருவகக் கதை: விழிப்பு–நன்றி: நதி இலக்கிய இதழ்),
கவிஞர்.இந்திரா ஆனந்தன்(யாழ்ப்பாணம்) (கவிதை:அறத்தால் செதுக்குவோம்),
எழுத்தாளர்.திருமலை சுந்தா(திருகோணமலை – இலங்கை) (கடுகுக்குறுங்கதை:பாம்பு),
எழுத்தாளர்.சங்கர சுப்பிரமணியம் (மெல்பேர்ன் – அவுஸ்திரேலியா)
ஆகியோரது படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வு.
படைப்பாளர்களுக்கு எமது நன்றி.
தொடர்ந்துவரும் இலக்கியப்பூக்களுக்காக படைப்புகளை(குரலில் ஒலிப்பதிவுசெய்து)அனுப்புங்கள்.படைப்புக்கள் தெளிவான பதிவாக இருத்தல் அவசியம்.
கவிதை,உருவகம்,சிறுகதை,நூல் வாசிப்பனுபவம்…என படைப்புக்கள் அமையலாம்.
இலக்கியப்பூக்களில் ஒலிபரப்பாகும் கதைகள் அவ்வப்போது கதைநேரம் நிகழ்வில் தனித்தும் ஒலிபரப்பாகின்றன.
நட்புடன்,
முல்லைஅமுதன்
இலக்கியன்(தொழில்நுட்பம்)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி
https://onlineradiofm.in/stations/ilc-tamililcjamilpre
*(தகவல்: அடுத்த வாரம் இலக்கியப்பூக்கள் 400ஆவது நிகழ்வு– 04/09/2026)
*(நமது லெப்டினன் கேணல்.திலீபன் அவர்களின் நினைவுகளுடன் கூடிய சிறப்பு நிகழ்வு (25/26- 09- 2026)
- தமிழ்த் தாய் வாழ்த்து
- மனிதம் எங்கே?
- நன்றி நவிலல்
- சீனியர்
- இலக்கியப்பூக்கள் இதழ் 399 வானொலி சஞ்சிகை நிகழ்வு
- மார்த்தா
- சீனாவின் எழுச்சியும் அதை தொடர்ந்த பின்னடைவும்… – வரலாறு கற்றுத் தரும் பாடம்
- மழை புராணம் : 44
- அப்பாவின் குரல்
- சொல்லத் தெரியவில்லை