Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை
குமரி எஸ். நீலகண்டன் நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை…