தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நேற்று எனது தொல்லைகள் எல்லாம் தெரிந்தன, வெகு வெகு தூரத்தில் இருப்பதாய் ! இப்போது அவை எல்லாம் நிலைக்கப் போவதாய் கலக்கு தென்னை ! நேற்றைய…
October 29, 2017 • By
ரிஷி
அகோரப்பசியெடுத்த நாய் அங்குமிங்கும் அலைந்தது இரைதேடி. பிய்ந்த ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பாதி தோசை கிடைத்தால் பிரமாதம். பால் பாக்கெட்டை யாரும் கைநழுவவிட வாய்ப்பில்லை. தெருவெங்கும் உறுமியபடி மோப்பம் பிடித்தவாறு சென்றுகொண்டிருந்த நாய் ஒரு…
October 29, 2017 • By
ரிஷி
வளர்ந்த குழந்தையை இடுப்பிலிடுக்கிக்கொண்டவள் உணவூட்டினாள்; உடுப்பு மாட்டிவிட்டாள்; ’ஆடுரா ராமா ஆடுரா ராமா ’ என்று அன்றாடம் பாடிப்பாடி ஆன விலங்கிட்டு வானரமாக்கிவிட்டாள். குதித்தபடி குட்டிக்கரணம் போட்டவாறிருக்கும் வளர்ந்த பிள்ளை சில சமயங்களில் சொன்ன…
October 23, 2017 • By
ரிஷி
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) காதில் பஞ்சடைத்து இருந்தவிடம் விட்டு இம்மியும் நகராமல் தெருத்தெருவாய்ப் போய்க்கொண்டிருக்கிறேன் பை நிறைய பஞ்சை தோளில் சுமந்தபடி…. பட்டாசுச் சப்தம் பயமுறுத்த தேம்பியழும் குழந்தைகளுக்கெல்லாம் நான் தரும் மிக…
October 23, 2017 • By
ரிஷி
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) விழியும் செவியும் பழுதாகிவிட்ட வாழ்வில் விதித்ததெல்லாம் அறையின் ஓர் ஓரமாய்க் கட்டிலில் அமர்ந்திருத்தல்; அவ்வப்போது சுவரொரு பாதையாக கையைக் காலாக்கி அடிக்கு அடி விரல்களை அழுந்தப் பதித்து கழிவறைக்குப்…
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ இப்போது நான் கண்ட ஒரு முகத்தை எப்போதும் மறக்க மாட்டேன் ! எனக்கு அவளே நிகரானவள்; இருவரும்…
October 15, 2017 • By
ரிஷி
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) எது உன் உயரம்? குட்டையாய் இருப்பதாய் மற்றவர்களை மட்டம்தட்டிக்கொண்டேயிருப்பதா? எது உன் உயரம்? அன்றொருநாள் அன்பின் மிகுதியால் கட்டிப்பிடித்து முத்தமிட்டவளை ஆசைதீரத் தொட்டுத்தீண்டிவிட்ட பின் தட்டுக்கெட்டவள் என்று…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ மெல்ல நீயென் அருகே சென்றால் புல்லரிக்கும் எனக்கு ! நீ பெருமூச்சு விட்டால், உட்புறம் காய்ந்து போகுது ! பட்டாம் பூச்சி போல், நெஞ்சு எனக்குப்…
October 15, 2017 • By
admin
நிலாரவி. யாருக்கும் புரியாத கவிதையை எழுதுவதே கவிதை என்றானபின் எனது கவிதையை எழுதத்துவங்கினேன் இது புரியும் பட்சத்தில் நான் தோற்றவனாகிறேன் நீங்கள் ஜெயித்துவிடுகிறீர்கள் புரியாமல் போவதில் வெற்றி எனக்குத்தான் எப்பொழுதும் வாசகனை ஜெயிப்பது தானே…
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ கவலைப் படுறேன் நானின்று காதலி என்னைப் பித்தனாக்கி விட்டாள் ! வெளியேறப் போகிறாள் ! டிக்கட் வாங்கி விட்டாள்…