October 1, 2017 • By
admin
ந.சுரேஷ்,ஈரோடு உழைக்கும் மக்களின் உள்ளங்கை ரேகை தேய சலவைக் கற்களின் சாம்ராஜ்யம்; கலவியல் உன்மத்தம் தான் காதலின் சின்னமெனில் அதிசயங்களின் கூரைக்குள்ளே ஆயிரமாயிரம் சுரண்டலின் பலிபீடங்கள்!
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இழக்கப் போறாய் நீ அவளை ! இழக்கப் போறாய் அவளை ! இன்றிரவு நீ அவளைக் கூட்டிச் செல்லாவிடில் தன்மனதை மாற்றிக் கொள்வாள்; நானவளை அழைத்துச்…
October 1, 2017 • By
ரிஷி
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ”உன்னால் ஓடமுடியாது” என்கிறாய்; ”உன்னால் ஓடவே முடியாது” என்கிறாய்; ”உன்னால் அத்தனை தொலைவு ஓடமுடியாது” என்கிறாய்; ”உன்னால் அத்தனை வேகமாக ஓடவே முடியாது” என்கிறாய்; ”நீ முயலுமல்ல, நான் ஆமையுமல்ல”…
October 1, 2017 • By
admin
அருணா சுப்ரமணியன் 1 .படையல்... இலையில் படைத்த பொங்கல் அப்படியே இருக்க.. வழியில் சிந்திய பருக்கைகளை உண்டு மகிழ்ந்தன எறும்பு தெய்வங்கள்... 2. காணிக்கை தினமொரு பட்டுச்சேலை காணிக்கை... அம்மனோ கோயில் வாசலில் கந்தலில்…
September 25, 2017 • By
admin
ஆதியோகி குழந்தைகளுக்குக் கதை சொல்வதினும் அவர்களிடம் கேட்டலே அலாதி சுகம்..! அவர்களின் கதைகளில்தான் பறவைகளுக்கு மனிதர்களின் பாஷை புரிகிறது. மனிதர்களுக்குப் பறவைகளின் சிறகுகள் முளைக்கிறது. பூமிக்கடியில் ஆகாயத்துக்கப்பால் கடலுக்கடியில் என்று மனிதர்கள் வாழும்…
September 25, 2017 • By
ருத்ரா
கிராமங்களின் கோவில் விழாக்களில் நடைபெறும் துகிலுரி நடனங்களில் பார்ப்பவர்கள் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு ஆடுவது போன்ற ஒரு நிலைக்கு வந்து விடுவார்கள். இந்த விளிம்பு நிலை தான் "பாம்பும் தடுக்கப்பட்ட பழமும்…
September 25, 2017 • By
ரிஷி
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நான் பார்த்த நீயல்லாத நீ பார்க்கும் நானற்ற நான் தான் நான் தானா வலி ஆணா பெண்ணா விடை தெரிந்து ஆவதென்ன காலத்தீயில் கடையெரிந்து கரிந்து உடல் வெந்து சாம்பலாகிப்…
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ வேறொரு வனிதை எனக்கு ! இப்போது வேறொரு வனிதை ! உனைத் தவிர வேறொருத்தி எனக்கில்லையென நானுரைக் கும்படி…
September 17, 2017 • By
admin
மீனாட்சிசுந்தரமூர்த்தி (ஜெர்மனி ஆல்ஸ்டர் ஏரியில் கண்ட காட்சியே கவிதையாக மலர்ந்துள்ளது.) மஞ்சள் வெயிலில் மனம் மயங்க, காதோரம் குளிர் காற்று கதைபேச, …
September 17, 2017 • By
admin
எஸ்.ஹஸீனா பேகம் செங்கீரை பருவத்தின் இறுதிவேளையில் கற்பிக்கத்துவங்கியிருந்தேன். எனது ஒருவாரமுயற்சிகளும் தோல்வியடைய ”அம்மா” சொல்லவைக்கும் பணியிணை தற்காலிக ஒத்திவைப்புக்கு உடன்படுத்தியிருந்தேன். ஒரு பேரிரைச்சல் நிறைந்த மதியபொழுதினில் சமையலறையின் சாம்ராஜ்யங்களை முடித்துவிட்டு அழுக்குத்துணிகளுடனான எனது…