November 14, 2022 • By
admin
ரோகிணி கனகராஜ் பிரபஞ்சத்தின் வாசலென கிடக்கிறது பூமி... வாசல் கூட்டி சுத்தம் செய்கிறது காற்று... வாளிநீரென மழைநீர் தெளிக்கிறது வானம்... உதிர்ந்த பூக்கள் காற்றோடு ஓடிவந்து கோலம் போடுகின்றன... …
November 14, 2022 • By
admin
விமலன் அவர் எனது உறவுக்காராகவே தென் படுகிறார் அன்றாடங்களின் மலர்தலில்,,,! நடைபயிற்சி சென்ற இருள் விலகா அதிகாலையில் பார்க்கிறேன் அவரை,,,! எனக்கு முன்னே முதுகு காட்டிச் சென்றுகொண்டிருந்த அவரை சடுதி…
போர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2022) மூலம் ஆங்கிலம் : ஜான் மெக்ரே(கனடா போர்த் தளபதி)தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ******************** போர்த் தளங்களில் அணி அணியாய்ப்பூத்துக் கிடக்கும்,எண்ணிலாசெந்நிறப்…
November 6, 2022 • By
ரிஷி
(1) புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி அந்தவொரு புகைப்படத்தில் உருளக் காத்திருக்குமொரு கண்ணீர்த்துளி உண்மையில் பெரிய கதறலாகாது போயிருக்கும் சாத்தியங்களே அதிகம். அது உண்மையான கண்ணீர்த்துளிதானா என்பதே சந்தேகம்..... இரண்டாந்தோலாகிவிட்ட பாவனைகளில் இதுவும்…
ருத்ரா தாமிரபரணி கொஞ்ச நேரம் பளிங்குப்பாய் விரித்து ஓடிக்கொண்டே இருக்கும் அந்த வைரத்திவலைகளோடு மனதோடு மனதாக பேசிக்கொள்வதற்கு முருகன் கோவிலில் நுழைந்து அளைந்து திளைத்து அப்புறம் அது வெளியேறும் அழகில் நான் மனம்…
ருத்ராஅம்பதுகளில்மூன்றாவது நான்காவதுவகுப்பில்சிலேட்டில் கருப்புக்குச்சி வைத்துகணக்குப்பரீட்சைகள் கூடஎழுதியிருக்கிறோம்.ஒன்பது வரை எண்கள்அப்புறம் ஒரு முட்டைஎனும் பூஜ்யம்இதை வைத்து கோர்த்து கோர்த்துஎழுதிய சங்கிலித்தொடர்கள் தான்எங்கள் கையிலும் காலிலும்.உயர் நிலை பள்ளி சென்றபிறகு தான்அறிவின் சுவாசத்தோடு சுதந்திரம்.அப்போதும்மனப்பாடம் மனப்பாடம்....தான்.மண்டை…
October 30, 2022 • By
admin
ஆர். வத்ஸலா முறுக்கு சாப்பிட்டால் கோபித்துக் கொள்கிறது பல் இனிப்பு சாப்பிட்டால் நாக்கு ருசிப்பதற்கு முன் ஏறிவிடுகிறது சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கனவில் வந்து பயமுறுத்தக் கூடிய அளவில் பட்டாசு…
October 30, 2022 • By
admin
ஆதியோகி மலருக்கு மலர் தாவி ஓடி அமர்ந்துமகிழ்ச்சியுடன் விளையாடும் பட்டாம்பூச்சிகளை,கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி,உள்ளங்கையில் ஒரு வண்ண மலர் வரைந்துதோட்டத்துச் செடிகளுக்கிடையில்நீட்டிக் காத்திருக்கிறாள்...! - ஆதியோகி ++++++++++++++++++++++
October 23, 2022 • By
ரிஷி
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் புல்லுருவிகளுக்கும் புல்தடுக்கிகளுக்கும் ஒரு வார்த்தையை நான் சொன்னதுமே அதன் பொருளை அகராதியில் தேடுகிறாய் பின் அதை நான் பார்த்த விதம் சரியில்லை என்கிறாய் புரிந்துகொண்ட…