September 25, 2022 • By
admin
லாவண்யா சத்யநாதன் ராவணன் என்றார் சித்தர் ஒருவர் ராமநாதன் என்னைச் சுட்டி.. எனக்கிருக்கும் தலை. ஒன்று எந்த நேரமும் வெடிக்கும் வாய்ப்புகள் நூறு.. ஒருமுகத்தை பத்தாக்கத் தெரியாமல் வீணாய்ப் போனவன் நான். நான்கைந்து…
காலவெளி கார்பன் வாயு கலந்து கோலம் மாறிப் போச்சு ! ஞாலத்தின் வடிவம் கோர மாச்சு ! நீர்வளம் வற்றி நிலம் பாலை யாச்சு ! துருவத்தில் உருகுது…
September 12, 2022 • By
admin
ஒருபாகன் கட்டமைக்கப்பட்ட நான் உள்ளிருக்கும் நானிடம் தோற்றுப் போன தருணங்கள் - உதடுகளின் முத்தங்கள் உணர்வுகளின் உக்கிரங்கள் கிளர்ச்சிகளின் கிரகிப்புகள் புணர்ச்சிகளின் மயக்கங்கள் சமூக வரையறைகள் சுருங்கிப் போயின! இரத்த/பாச…
September 12, 2022 • By
ருத்ரா
ருத்ரா மேஜையில் ஒரு கண்ணாடி குடுவையில் விளையாட்டு போல் ஒரு ஆலங்கன்று நட்டேன். அதற்குள் எப்படி ஒரு முழு வானத்தின் குடை முளைத்தது? சூரியனும் எப்படி அங்கு வெளிச்சத்தேன் பிழிந்தது? அமேசானின் அசுர…
September 12, 2022 • By
admin
கல்யாணம் 1 ஒரு கல்யாணத்திற்குப் போனேன் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் நானும் பேசிக் கொண்டிருந்தேன் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் கல்யாணம் 2 …
September 12, 2022 • By
admin
ஆதியோகி அனுபவம்+++++++++பார்க்கவே கொள்ளை அழகு அந்த மலர்...!அருகில் செல்லும்போதேஇதமாய் நாசியுள்நுழைந்து கிறங்கடிக்கும்அப்படியொரு நறுமணம் அதனிடத்து...! பெயர்தான் தெரியவில்லை,"என்ன மலர்?" என்று கேட்பவர்களுக்குச் சொல்ல...! அதனாலென்ன?ரசித்து, அனுபவித்துகிறங்கிப் போதலினும்,பெயர் தெரிதலும்,பிறருக்கு விளக்கிப்புரிய வைத்தலுமா முக்கியம்...? -…
ஒளிஉயிர்க் கதிரொன்று தன்னில் பாதியை சினைக்குள் தேடி புனைந்த க்ஷனம்... இரவு பகல் ஒலி வளி ஐம்புலன் ஐம்பொறி அனைத்தும் அடங்கி நிசப்தமானது நித்திலம் புனைவில் உதித்த…
September 4, 2022 • By
admin
ஒருபாகன் பருவமெய்தினேன் வாழ்க்கை லேசாகப் புலப்பட்டது ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின? சக்கரத்தில் எலியானேன் வாழ்க்கை லேசாகக் கேட்டது ஆனால் என் சிரிப்புகள் எங்கே தொலைந்து போயின?…
August 28, 2022 • By
admin
ரோகிணிகனகராஜ் காதலன் கரம் பற்றி வளைய வரும் காதலியென என் கைபிடித்து என்னை மலையுச்சிக்குக் கூட்டிச் சென்றது ,வாழ்வின் விரக்தி... கீழே பார்த்தபோது, பாறைகளின் படுக்கை விரித்து மரணப் பெண் என்னை வா வாவென…
August 21, 2022 • By
admin
ஒருபாகன் உழைத்தோய்ந்த நேரத்தில் அல்லது உயிர் கசந்த நேரத்தில் அசை போடும் மாடு போல அகழ்வாராயும் மனது அறியாப் பருவ அனுபவங்கள் அடுக்கடுக்காய்ப் பொங்க உறைந்து போன உணர்வுகள் உயிர் கசக்கிப்…