October 17, 2022 • By
admin
வசந்ததீபன் (1) அப்பாலும் இருள்வதினூடாக ஒளி ______________________________________ உலகம் இருக்கும் ஆனால் அப்படியேவா...இருக்கும் ? மனிதன் இழக்க இழக்க... இழந்தது திரும்புமா ? அதே பொருட் செறிவில்? இழப்பில் உலகம் அப்படியே…
October 16, 2022 • By
admin
பெ.விண்ணக வேளாங்கன்னி வின்சி வின்சியோட நாட்டுப்புறப்பாடல்! (2020 ஆண்டு எழுதியது.) தலைப்பு:- விடமாட்டேன் மாமா! மல்லியத்தான் நாங்கேட்டேகொத்தமல்லி வாங்கிவந்தகொட்டிவச்சறிவே எம்மாமாகொழந்தபுள்ளயா எனபாக்குறமாமாகட்டிக்கத்தான் நாஞ்சொன்னேகட்டிடந்தான் கட்டிப்புட்டமாமாஒட்டிக்கிடத்தான் நீகூப்பிட்டேஒட்டாமல் ஓடிட்டேனேமாமாஉம்மாவொன்னுதான் வேணுன்னேஉப்புமாகிண்டிவந்தேனே நாமாமா கோட்டிபுல்லுதா விளையாடுவேன்மாமாஇரட்டபுள்ள…
October 9, 2022 • By
admin
வசந்ததீபன் 1) ஆகப் பெரிய துயரம் _______________________________ நிறமற்ற மீன்கள் உயிர் காக்கும் நிறமுள்ள மீன்கள் கனவுகள் வளர்க்கும் நிறங்கள் என்பது தோற்றப்பிழை வாழ்தல் இனிது வாழ வைத்தல் மிக இனிது…
October 9, 2022 • By
admin
தலைப்பு:- இனிக்க சேதிகொண்டு வருவேனுங்க பெ.விண்ணக வேளாங்கன்னி வின்சி பந்தியில எல விரிக்கயிலமுந்தியத்தா மெல்ல இழுத்தவரேஎந்திரிச்சு நாந்தே போகனுமேமந்திரிச்ச போல இருக்குறீங்களே முந்திரி தோப்புக்கு வரசொன்னீங்கதந்திரமா நீங்க பேசுறீங்கசொதந்திரமா ஏதோ எதிர்ப்பாக்குறீங்கசுந்தரினு வழிஞ்சியே…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ஸ்ரீரங்கம் பூங்கா இப்போதில்லை இடிக்கப்பட்டு விட்டது பசுமை பொழியும் அடர்ந்த மரங்கள் நடைப்பயிற்சிக்கென ஏறி இறங்கும் படிக்கட்டுகள் கொண்ட மேடை சிமிண்ட்…
குமரி எஸ். நீலகண்டன் எரி தணலில் எஞ்சிய கரியை கரைத்தேன் கரைத்தேன் சுவரில் காந்தியை வரைந்து…. உண்மை மக்களின் பார்வையில் உறையட்டும் என்று.. காந்தி சிகப்பாக தெரிந்தார் தணல் இன்னமும்…
October 2, 2022 • By
ரிஷி
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரு கொலையாளி போராளியாவதும் போராளி கொலையாளியாவதும் அவரவர் கை துருப்புச்சீட்டுகளாய் பகடையாட்டங்கள் _ அரசியல்களத்தில் அறிவுத்தளத்தில் ஆன்மிக வெளியில் அன்றாட வாழ்வில். …
September 25, 2022 • By
admin
ப.அ.ஈ.ஈ.அய்யனார் கிளைமுறிந்த சோகத்தோடு ஊர் திரும்புகிறது கூடற்ற வலசைகள்... கோடாரியோடு வந்தவனுக்கும் அட்சதை தூவுகிறது உச்சிக்கிளைகள்... பீறிட்டுச் சாய்ந்தது முதல் வெட்டிலே அழகிய ஒத்த மரம்... நிர்வாண வீட்டுக்கு…
September 25, 2022 • By
admin
லாவண்யா சத்யநாதன் மிட்டாய் கடையில் நெய்யினிப்புகள் தின்றது தின்றதுதான். விளக்கெண்ணெய் குடிக்க நேர்ந்தது நேர்ந்ததுதான்.. மல்லிகை முல்லை மணத்தில் மகிழ்ந்தது மகிழ்ந்ததுதான். புளித்த திராட்சைகள் புளித்தது புளித்ததுதான். இரைத்த வார்த்தை இரைத்ததுதான். நரைத்தமுடி…
September 25, 2022 • By
admin
லாவண்யா சத்யநாதன் விந்தியத்துக்கு வடக்கே வசிக்கும் அப்பிராணியான ஒருவன் மரம் வைத்தவன் தண்ணீர் விடுவானென்று ஆகாயத்தைப் பார்த்திருந்த ஒருநாளில் அவன் கால்நீட்டிப் படுக்கும் வீடெனும் தகரக்கூரையும் மண்சுவரும் போர்க்களத்துப் பிணங்களாய் விழுந்து கிடந்தன.…