தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நிமித்தங்கள்

    லாவண்யா சத்யநாதன் இந்த மண்ணை நான் நேசிக்கிறேன். இந்த மண்ணின் மக்களை நான் நேசிக்கிறேன். மதம், குலம், நிறம், மொழி,, திசையென மனத்தடைகள் விலக்கி இந்த தேசத்தின் கடைமுகமான மக்களை நான்…

கைப்பேசிக்குள் நிகழ்ந்த கவர்ச்சி நடனம்.

  லாவண்யா சத்யநாதன் கொட்டிப் போன கூந்தல் மேலே ஒட்டிவைத்த சுருள்முடியும் இருந்த புருவம் சிரைத்து வரைந்த விற்புருவமும் தூரிகை பூசிய முகப்பொலிவும் சாயமணிந்த செவ்வாயும் முட்டுக் கொடுத்த முன்னழகும் மூடாத வயிறும் சதைத்திரளும்…

தேன் குடித்த சொற்கள் ! 

         ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   அங்காயம் ஆத்தப்பம் றுகாய் ருக்கு மொக்காடி தலா என்ற பாங்கில் திரிந்தன முறையே வெங்காயம் ஊத்தப்பம் ஊறுகாய் ஊருக்கு மிளகாய்ப்பொடி லதா போன்ற சொற்கள்…

அகம் புறம்

    அகம் புறம்   படுக்கை தட்டவில்லை பாத்திரம் கழுவவில்லை கூடம் பெருக்கவில்லை குப்பை அகற்றவில்லை துணிஈரம் உலர்த்தவில்லை உண்ட ரொட்டி மூடவில்லை அம்மையாருக்கு அவசர வேலை   தூய்மைநாள் விழாவுக்கு அமையார்…

கைவசமாகும் எளிய ஞானம்

      ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி கேட்பவர்களைக் கடந்துசென்றுவிடல் சாலச்சிறந்தது. தர்க்கத்தைக் குதர்க்கமாகத் திரிப்பவர்களுக்கு காதுகளை மூடிக்கொண்டிருந்தால் நம் காலம் விரயமாகாது. Bulk Sulk Hulk என்று ஒரு…

கவிதைகள்

  அய்யனார் ஈடாடி   ஓடிப் பிடித்த இரயில் நின்றுவிட்டது ஒருநாள் தடம் மாற்றம்...   தலை நிறைய மாவுக் கோலங்கள் மந்தையில் சாமியாட்டம்...   காத்துக்கிடந்தன எருவுகள் கொள்ளிவைக்க வரும் தல மகனுக்காக...…

கழுவுவோம்

    ‘தகுதியே இல்லை அவன் எப்படித் தலைவன்’   அணையப்போகும் தீபமவன் ஆடட்டும்’   ‘சுயநலவாதி அவன் சூனியமாவான்’   ‘எரிகிற வீட்டிலும் அவன் இருப்பதைப் பிடுங்குவான்’   ‘கண்ணியம்இல்லை காணாமல் போவான்’…

இன்று தனியனாய் …

            ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   குமார் கோபி ராகுல் ஹரி ரெங்கன் ரகுராம் ஸ்ரீராம் பாபி அட்சயா எனப் பல குழந்தைகளிடம் நெருக்கமாகப்  பழகியிருக்கிறான் அவன்  …

ஜன்னல்…

                                                                                             ச. சிவபிரகாஷ் காலை சூரியன், தான்... வந்த  சேதியை, ஜன்னல், வழியே  சொன்னது.   என் போதாகுறைக்கு, போர்வைக்குள்ளும், வெளிச்சம், பரப்பி, துயிலை  தடுத்தது.   ஏன்? ஜன்னலே! அனுமதி…

பிறந்த நாள்

    ஆர் வத்ஸலா   இன்று என் பிறந்த நாள் பழைய சம்பிரதாயத்தில் ஊறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அப்பா எனக்கும் என் அண்ணனுக்கும் முதல் பிறந்தநாளை சம்பிரதாயப்படி கொண்டாடவில்லையாம் அம்மா சொன்னாள்  …