காளித்துவம் கல்லுக்குள் தேரை குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி அவர்கள் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்: "குளிரை வெய்யிலென்றும் வெயிலைக் குளிரென்றும் மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?" "கடலை அருவியென்றும் அருவியைக் கடலென்றும் மாற்றிச்சொல்ல…
பறந்த வெளி பச்சைத் தீ மிதித்தால் நிமிரும் ஒடித்தால் துளிரும் உடம்பே விதை தொடரும் கதை ஆயுள் கணக்கில்லை தேடல்கள் மிகையில்லை மூங்கில் தானியம்…
அமீதாம்மாள் உன்னைப்போல் நீ மட்டும்தான் புரிந்திருக்கிறாய் சந்திப்போம் உன்னை ஒதுக்கி உறவுகளுக்காய் அழுகிறாய் சந்திப்போம் ஒன்றை நூறாக்கத் தெரிந்தவன் ஆனாலும் ஒன்றுக்குள் வாழ்பவன் சந்திப்போம் பழங்கள் தரும்போது…
கவிநெறி ஆத்தா சோறு வடித்த நீராகாரம் கொடுத்தாள், அரசு, புட்டிக்குள்ளிருந்து பூதம் கொடுத்தது. மனைவியின் சேலையை…
ப.அ.ஈ.ஈ.அய்யனார் ஈமக்குரல்களோடு பீய்ச்சியடித்தது உதிரம் கடன் தொல்லையால் பெத்த மகனையும் முந்தி விரித்தவளையும் கீற்றொலியாய் பரவும் சங்கினை ரம்பத்தால் வேரறுக்கும் கொடிய மானுடனுக்கு எங்கிருந்து வந்ததோர் தீராத நோய் கடனெனும் பணநோயால்...…
ஆதியோகி ++++++++பெரிய இடத்தில் போய்சேர்ந்து விட்ட பெருமையில்பெரிதாய் ஆர்ப்பரித்துஆட்டம் போட்டதுகடலை அடைந்த நதி.பாவம்... சுயமும், சுவையும்இழந்து போனதைஉணர்ந்திருக்கவில்லை...!- ஆதியோகி
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) திடீரென்று ஒரு மாயக் கதவு திறந்துகொண்டதுபோல் தோன்றியது… மாயக்கதவு மனதின் உள்ளும் வெளியும் பப்பாதியாய். மாயம் ஏன் எப்போதும் கதவாகிறது? ஜன்னலாவதில்லை? எத்தனை உயரத்திலிருந்தாலும் மாயஜன்னல்வழியாக…
பேரா. செ. நாகேஸ்வரி இலொயோலா கல்லுரி வேட்டவலம். கண்ணுக்குள்ள கனவு வச்சி, கண்ட கனவ ஒதுக்கி வைச்சி நித்தம் நித்தம் செத்தேனே மவனே என் நெலம புரியலயா?…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் நான் யார் தெரியுமா!?!? _ என்று கேட்பதாய் சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். _ என்று புரியச்செய்வதாய் மறவாமல்…
ப.அ.ஈ.ஈ.அய்யனார் யாருக்காகவோ இரயில் நிலைய அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியில் இளைப்பாறும் வண்ணத்துப்பூச்சியென ஒட்டிக்கொண்டேன் நடைபாதை பிணமாய்... ********* தினம் புகும் ஒளிச் சிதறல்கள் சன்னலின் வழியே படுக்கையறையை…