தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சாம்பல்

      அந்த வீட்டின் பெயரே கோழிக்குஞ்சு வீடுதான் வீடு நிறைய கோழிகள்   பஞ்சுக்குஞ்சுகள் பின்தொடர இதோ சாம்பல்நிறக் கோழி எல்லாக் கோழிக்குமே தாய்க்கோழி சாம்பல்தான்   குஞ்சுக் காலங்களில் சாம்பலின்…

தந்தைசொல் தட்டினால்…

      (ஒரு கதை கவிதையாக)   மகன், மருமகள் பேரன் பேத்தியுடன் அம்மா   ‘பிள்ளைகளுக்காக அம்மா தொல்லையின்றி நாம்’   என்பது மகனின் கொள்கை     பணிப்பெண்ணாய் அம்மா…

ஞாயிற்றுக்கிழமை

  பேரா. செ. நாகேஸ்வரி                                                                                                                                                     இலொயோலா கல்லூரி வேட்டவலம் அலைபேசி எண் : 8695987997       விடுமுறை என்றதுமே விதவிதமாய் எண்ண ஓட்டங்கள் விதிவிலக்கு ஏதுமில்லை வேலைக்கு போகும் பெண்களுக்கு!…

அர்த்தமுண்டு

    குணா (எ) குணசேகரன் பிறந்தவுடன் புரிந்ததில்லை புரிவதெது தெளியவில்லை   தெளிந்தவுடன் புரிபட்டவை... புரிபட்டதாய் தெளிவதில்லை   அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் யார் பொதித்த அர்த்தங்கள்   நமக்கு பொதிப்பவர் கிளிப்பிள்ளை…

PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில் ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில் ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில் அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில் இலக்கியப்…

தெளிந்தது

ருத்ரா நம் கனவுகள் பூதங்களைப்போல் குமிழிகளை ஊதுகின்றன. எங்கிருந்தாவது  ஒரு முள் வந்து குத்திவிடுமோ என்ற பயம் அந்த குமிழிகளைவிட' பெரிய குமிழிகளாய் உள் கிடப்பது கலக்கம் ஏற்படுத்துகிறது. ஒரு ரோஜா வானம் விம்ம…

மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற 

கல்லிடை  சொற்கீரன். மெலி இணர் நவிரல் ஒள் வீ  சிதற  வான் அதிர் உடுக்கள் வெள் நிலம்  வீழ்ந்து பரந்து விழி விழி  உறுத்து  வியத்தல் அன்ன  நின்னைக்கண்டு  நெடுவெளி ஊழ்க்கும் மணியிழாய். வெங்கல் அருங் கடம்…

திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

எத்தனையெத்தனை அவலங்கள் அலைச்சல்கள் அஞ்ஞாதவாசங்கள் மதிப்பழிப்புகள் மரணங்கள் மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல் கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து நடந்துவந்த திரௌபதி ஆங்கே யொரு கருங்கல்லில் சாக்கட்டியால் வரையப்பட்டிருந்த கோட்டோவியத்தில் தன்…

பூ

மனிதன் பூமிக்கு வருமுன் பூமியில் பூத்தது முதல் பூ அழகும் மணமும் அதிசயமானது   அன்று பறவைகள் பூச்சிபோல் நகர்ந்தன பூவைக் கண்டதில் சிறகு பெற்றன பூச்சிகள் மதுவில் சொர்க்கம் கண்டன பிறகுதான் வந்தான்…

சற்று யோசி

குணா துயரம் என்பது எண்ண ஓட்டம் அது உன்னை செயலிழக்க கூடாது   மகிழ்ச்சி என்பது தற்காலிக குதூகலிப்பு அது உன்னை செயலற கூடாது   சந்தோஷம் கூடி இருக்க கொண்டாட்டம் அதுவே குரூரங்களின்…