தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

சொற்களின் சண்டை

ரோகிணி கனகராஜ்   உன் மௌனமும் என் சொற்களும் சண்டைப்போட்டுக் கொள்கின்றன... என்சொற்களின்குரல் ஓங்கிஓங்கி ஒலிப்பதும் உன்மௌனத்தின்குரல் அமுங்கிஅமுங்கிஒலிப்பதும் இரவுமுழுதும் கொட்டித் தீர்க்கும்  மழையென நடந்துகொண்டுதான் இருக்கிறது...     இது ஒன்றும் குருசேத்திரப்…

திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி

      ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச் செய்கிறார்கள். துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள் என்று அங்கங்கே அசரீரி…

அடம் பிடிக்கிறது அடர்ஒளி

  செல்மா மீரா      போலிகளின்  சாமர்த்தியங்கள் கொடூரத்தின் அடர்ஒளியில் உச்சிமுகர்கின்றன சில சந்தர்ப்பங்கள்   வார்த்தைகளின் வெப்பச்சூட்டில் உராய்கின்றத் தத்துவங்கள் விவாதப் பொருள் படைத்த வித விதமான வித்தைகள் சூட்சுமங்களின் ஒத்திசைவுகள்…

இளமை வெயில்

    என்னைச் சுமந்தபடி அம்மா சூட்டில் நடந்தது   அம்மாவும் நானும் காய்ந்த நெல்லைக் கோணியில் சேர்த்தது   மதியம் அத்தா சாப்பிட நான் விசிறிவிசிறி நின்றது   அம்மை ஊசிக்கு ஓடி…

தொட்டனைத்து ஊறும்…

    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________ருத்ரா "நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார் பெறின்." பிறக்கும் போது  நம்மை வந்து துணி சுற்றிக்கொள்ளும்  முன்னரே காலம் நம்மை தழுவிக்கொள்ளும். அதன் ஆலிங்கனம் நமக்கு சுகமானது.…

கம்பன் எழுதாத சீதாஞ்சலி 

கம்பன் எழுதாத சீதாஞ்சலி  சி. ஜெயபாரதன், கனடா  ********************************   பத்தாயிரம் பைந்தமிழ்ப் பாக்களில்  வில்லாதி வீரன் ராமனை,,  உத்தம ராமனாய்,   உன்னத ராமனாய் உயர்த்திய  கம்பன் கை தளர்ந்து,  எழுத்தாணி ,   ஓலையில்  எழுத…

உள்ளங்கைப்புண்

லாவண்யா சத்யநாதன். ஆடுதிருடி மாடுதிருடி அயலூர் சந்தையில் வேட்டியில் முடியும் களவாணிப்பயல்களைக் கட்டிவைத்தடிக்கும் பட்டிக்காட்டு முரட்டுநீதி இல்லாமல்போனதில் கயவாளிகளுக்கு குளிர்விட்டுப் போயிற்று. அதிகாரச் செயலியை கைப்பேசிக்குள் வைத்தவன் தோலிருக்கச் சுளைவிழுங்கி உலகளுக்கும் பெருமாளாவது உள்ளங்கைப்புண்.…

சிதறல்கள்

சாவிகளெல்லாம் வைத்துப் பூட்டிய சாவி தொலைந்துவிட்டது   நான் சொல்வதை மின்தூக்கி மட்டுமே கேட்கிறது   ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆண்களுக்கு சரி பெண்களுக்கு?   மரம் மண்ணுக்கு சம்பளம் தரவே இலையுதிர் பருவத்தில்…

வலுவற்ற சூப்பர் வல்லரசு

சி. ஜெயபாரதன், கனடா நாள் தோறும் வாரந் தோறும், வருடந் தோறும் நடக்குது இரங்கல் கூட்டம். காரணம் ! சுட்டுக் கொல்லும் ஆயுதக் கட்டுப்பாடு ! வரலாற்று முதலாக  இடுகாட்டில் மரணப் புதைச் சின்னம் காளான்கள் போல்…

ஹைக்கூ

பேரா.ச.சுந்தரேசன்   நான் பார்க்கும் பொழுதெல்லாம் உன் முகத்தைக் காட்டுகிறது ஆடியில் நீ ஒட்டிய ஸ்டிக்கர் பொட்டு!     மிருகங்கள் எதுவும் பேதம் பார்ப்பதில்லை மனிதன் சொன்னான் அவை மிருகசாதியென்று.    …