ரோகிணி கனகராஜ் இருட்டு நிசப்தத்தைப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்த வேளையில்... வானத்தில் ஓர்போர் நடந்துக்கொண்டிருக்கிறது... போர்வீரர்களென திரண்ட மேகங்கள் ஆவேசக் காட்டெருமைகளென முட்டிமோதிக்கொள்கின்றன... இடியின் சத்தம் குதிரையின் குளம்பொலியென கேட்டுக்கொண்டிருக்கிறது...…
கவிமன வேதியியல் மாற்றங்கள் Dr. Jekyll ஆகவும் Mr.Hyde ஆகவும் மாறிக்கொண்டே யிருப்பவர்கள் முன்னவராக இருக்கும்போது அன்பே சிவம் என்று பண்ணிசைக்கிறார்கள்.... பின்னவராக மாறி காது கூசுவதாய் தங்களுக்குப் பிடிக்காதவர்களை வசைபாட ஆரம்பித்து விடுகிறார்கள்.…
====ருத்ராபேனாவைஅப்படித்தான் சொன்னார்கள்.அடுத்த பக்கம்கண்டுபிடிக்க முடியாதகுகைவழிப்பாதை என்று.நீண்ட புழுக்கூடு.சிங்குலாரியின் முதல் மைல் கல்கண்ணில் பட்டதும்அப்படித்தான்படக்கென்றுஅடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்கால் வைத்து விடலாமாம்.ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,ஸ்டீஃபன்ஹாக்கிங்...பட்டியல் நீளும்.அதிலும்மேக்ஸ் ப்ளாங்க்அந்த "மாறிலி" எனும்சோழியை குலுக்கிதூர உயரே எறிந்து விட்டார்.முதல்…
முகக்கண் காணுமா ? சி. ஜெயபாரதன், கனடா முகக்கண் காணுமா ? சொல் முகக்கண் காணுமா ?அகக்கண் பேணுமா ? தோழீ முகக்கண் காணுமா ? முக்கண் முதல்வனை, ஆதி மூலனை முகக்கண் காணுமா…
சி. ஜெயபாரதன், கனடா அண்டவெளிக் களிமண்ணை ஆழியில் சுற்றிக்காலக் குயவன் கைகள்முடுக்கிய பம்பரக் கோளம் !உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !பூமி எங்கிலும் கடலடியில்பொங்கிடும் நாதம் !ஏழிசை அல்ல, ஓம் எனும் ஓசை !முதன்முறைப்…
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.... இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்... தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி..... மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அந்தத் தீப்பொறி விழுந்தது இவன் நட்பின் இனிய பசுமையான மென் பிரதேசங்கள் எரிந்து கருகின இடைவெளி அந்த நண்பர்களைக் கடுமையாக அமைதிப்படுத்திவிட்டது ஒரு மலரின்…
ஆ. ஸ்டாலின் சகாயராஜ். திருத்தாத தவறு வருந்தாத நினைவு விரும்பாத மனது வினை செய்த பழக்கம் அளவொன்றை மீறி வடிகாலை தாண்டி நனைத்த இடமெல்லாம் நேரம்…
சல்மா தினேசுவரி மலேசியா அற வாழ்வென்று புற வாழ்வொன்று வாழும் பட்டியல் நீளாமல் இல்லை, துறத்தலில் துப்பல்களும் துரோகங்களும் நிறைத்துக் கொண்டு புத்த சிலைகளுக்கு மத்தியில் முகம் மறைத்து வாழும் நாகரிகம்…
அடிவானப்பறவைதினமொரு சிறகிழையை மட்டுமாவதுஎனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்றுபறவையைக் கேட்பதுபைத்தியக்காரத்தனம்…..உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவையெலாம் தனதாய்க் கருதிஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவெனசதா அண்ணாந்து பார்த்திருந்துகழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்தடவிக்கொண்ட இடத்தில்சுளீரென எரிவதில்இரட்டிப்பாகும் இழப்புணர்வு.இறங்கிவாராப் பறவையின்…