மூத்த குடிமகன் நான் முக்கால் நூறு என் வயது ஆமையாய் நகர்ந்தே முயல்களை வென்றேன் வாடிவாடி வதங்கி மறுமழையில் துளிர்த்தேன் என் வேர்களை இங்கு எவரும்…
செத்தபின் தீர்ப்பளிப்பு -30 மூலம் எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Departed To The Judgment - 30 Stanza One செத்தபின் நேர்முகத் தீர்ப்பளிப்பு மன்றத்தில் கடும் பகற் பொழுதில், பெருமுகில்…
1.ஒரு நடிகையின் விடுதலை அம்மா அணிந்துகொள்ளச் சொன்ன குட்டைப்பாவாடை அறவே பிடிக்கவில்லை அந்தச் சிறுமிக்கு அடிக்கடி கீழ்ப்பகுதியை இழுத்துவிட்டுக்கொண்டாள் அப்படிச் செய்யாதே என்று அம்மா அடிக்காத குறையாய் கண்களால்…
March 27, 2022 • By
admin
ஆ. ஸ்டாலின் சகாயராஜ். கும் இருட்டில் ஏதோ சண்டை முடிந்த போர்க்களம் போலொரு அமைதி தட தடவென கால்கள் நடநடவென படியில் மொட்டை மாடி முதுகில் நினைவுக்கு வந்ததோ…
[எல்லாம் இன்ப மயம் மெட்டு ] (அணு உடைப்பு ஆய்வக வாசலில் தில்லை நடராஜா சிலை , France Border) ஆடும் அழகே அழகு சி. ஜெயபாரதன், கனடா ஆடும்…
A Narrow Fellow in the Grass –29 புல்லில் போகும் பாம்பு மூலம் : எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஒடுங்கிய பாம்பு…
தீ விழியை சாம்பல் இமைகள் தழுவிவிட்டன தொடர்பற்ற தொலைக்காட்சித் திரையின் புள்ளிக்கூட்ட நினைவுகள் ஓய்ந்துவிட்டன கனவுப்புகை உருவங்கள் எழுந்தன விழுந்தன நாட்காட்டி ஆயுளை வாழ்க்கை…
March 21, 2022 • By
admin
ஆசிரியர்: சிந்து மேற்கு மலைத் தொடரில் ஒரு மேட்டுக் குடில் வேண்டும் நான் பார்க்கு மிடத்திலெல்லாம் நல்ல பச்சைநிறம் வேண்டும் நான்கு திசையினிலும் வளர்ந் தோங்கும் வனம் வேண்டும்…
வசந்த காலத்தில் தோன்றும் ஒளி -28 மூலம் எமிலி டிக்கின்சன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வசந்த காலத்தில் தோன்றும் ஒளி வருடத்தில் வரும், அது உள்ள…
March 13, 2022 • By
admin
ஆ. ஸ்டாலின் சகாயராஜ் முறுக்கு மூக்கங்கயிறு துளைக்காத காளை அடக்கம் அதை மறந்து குதிக்கும் காலால் பிடித்து அடக்குபவரை உதைத்து தாக்குகிறது கொம்பை முறைத்து காட்டுகிறது…