’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) பீடம் இடவாகுபெயர். பீடாதிபதி பன்மையிலும் வருமென்றால் இலக்கணப்பிழையென்போரும் இங்குளர். என் செய்ய... தனித்தனிப் பீடங்களில் தனித்தனி அதிபதிகள் குழுக்களாகவும் ஊராகவும் நகராகவும் நாடாகவும் உலகாகவும்..... பீடங்களும் அதிபதிகளும் மதமாச்சரியங்களைக் கடந்த…
மழை புராணம் - 22 ( for march 8.3.26) மழை அண்ணா###### மழை அண்ணா மழை அண்ணா தாங்க முடியலேநீ விட்டு விட்டுப் பெய்யறதும்விடாமெ பெய்யறதும் தாங்கமுடியலேவீட்டுக்குள்ள பள்ளிச் சீருடை காயவும் வழியில்லேஈரமான…
வளவ. துரையன் சொர்க்க ரதமொன்று மெதுவாகப் போகிறது. சோக முகத்துடன் பின்னால் ஒரு சிலர் இப்பொழுதெல்லாம் தீச்சட்டிக்காரரும் வண்டியின் உள்ளேதான்; பின்னால் வாகனங்கள் மனிதரை இழுத்துப் போகின்றன. நடந்து…
--வளவ. துரையன் முல்லைக்குத் தேரீந்த பாரியை மூவேந்தர் நாடகமாடித்தான் முயன்று கதை முடித்தனர் அவன் மகள்கள் அங்கவை சங்கவைகள் கபிலரால் கால்கடுக்க நடந்தனர் வெளியூருக்கே வராத புகார்ப் பெண்ணொருத்தி கணவன் கொலையுண்டதால் மதுரையில்…
மழை அவனை கேள்வி கேட்டது காலை ஐந்து நாற்பதுஈரம் தடவிய காற்றுபேருந்துக்குள் எத்தனை நுட்பமாக பேசுகிறதுஓரிரண்டு மழைத்துளி வட்டங்கள்முகத்தில் மோதினஅவை மனிதனைக் கேட்டன“புவியின் பிரம்மாண்டமான சாட்சியமான இக்காற்றுஅனுபவிக்கும் நீகாற்றுக்கு பிரதியுபகாரமாய்என்ன தந்திருக்கிறாய்-உன் மூக்கின் இரு…
ரவி அல்லது விரும்பிய வண்ணம் விருட்சமாக முடிவதில்லை விதைகள் எல்லாம் மனித அவசரத்தில் மாட்டியதால். குளிர் மரங்களுக்காக குந்தி இருந்த மேகங்கள் வேதிச்சாயமொன்று விரும்பி அழைத்து வந்தது வெள்ளக்காடாக மாறுவதற்கு. காத்திருந்து காதலிக்க முடியவில்லை …
February 22, 2026 • By
admin
சொற்கீரன் மீன் தொட்டிக்குள்மின்னல்களின் வானங்கள்வரி பிளந்து காட்டியது என்னவண்ணதாசன் அவர்களே?மச்ச அவதாரங்களில்மிச்சமாய் ஊறிப்போனஊறுகாய் நாற்றங்களின்புராணங்கள்அதன் கண்களில்கனல் தெறித்ததைக்கூடமழுங்கிய மரகதத் தீவுகளாய்கவிதை ஆக்கிபேனாக்களின் கொட்டாவிகளில்சோம்பல் முறுத்துக்கிடக்கலாம்.தொட்டிகளில் திமிங்கிலங்களுக்குதொட்டில் கட்டும்சிந்தாந்தக்கூடுகளிலும்சிக்கிக்கிடக்கும்கனவுச்சொக்கப்பனைகள்தீ முழக்கம் செய்வதுமெல்லிதாகவாவது கேட்கின்றதா?_________________________________________சொற்கீரன்.(17.02.26 ல் கவிஞர்…
உன் பெயர் மழை --பா.சத்தியமோகன்மழையேஎல்லாச் செடிகளும் சேர்ந்து கூப்பிட்டனஉனக்கும் கேட்டிருக்கும் செவியில்தோசைக்கல்லில் எண்ணெய் பொறியும்விடவே விடாதவெகு…
February 22, 2026 • By
admin
இளையவன் சிவா கரையேறும் அலைகள் கவிதைத் தொகுப்பு இரஜகை நிலவன் வெளியீடுமராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மும்பை முதல் பதிப்பு நவம்பர் 2002 பக்கம் 64 விலை ரூபாய் 55 கவிஞர்களது எண்ணங்கள்…
கரத்தில் அமர்ந்த அமுதே********************************** மழை உணரும் முன்மனசில் உணர்ந்த மழையால்பள்ளி ஜன்னல் தாண்டிகை நீட்டிப் பிடித்த முதல் மழை ஞாபகம்இன்னும் ஒரு துளிநினைவின் சில்லில். …