தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 17 மே 2026

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்

      குரு அரவிந்தன்   இரண்டாம் உலகயுத்தத்தில் ஜெர்மனி, இத்தாலி, யப்பான் ஆகிய மூன்று நாடுகள் கூட்டுச் சேர்ந்து உலகத்தைத் தங்கள் வசப்படுத்தப் போராடியது ஞாபகம் இருக்கலாம். லட்சக்கணக்கான உயிர்களைக் காவு…

மலையாள சினிமா

    நடேசன் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும்  திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின்   தொழில்பாடு…

  எது      பிறழ்வு?

  சோம. அழகு                       ‘ஆணின் உடலினுள் ஆண்தான் இருக்க வேண்டும்; பெண் உடலினுள் பெண்தான் இருக்க வேண்டும்; ஆணுக்குப் பெண்ணைத்தான் பிடிக்க வேண்டும்; பெண்ணுக்கு ஆணைத்தான் பிடிக்க வேண்டும்… இவைதாம்…

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -2

    பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !இப்போது தோன்றினபுதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !கதிரியக்கம் பொழியும்புழுதிக் குண்டுகள் !புத்தர் பிறந்த…

நகராத அம்மிகள்

              ஜோதிர்லதா கிரிஜா (குங்குமம் 25.07.2003 இதழில் வந்தது. மாற்றம் எனும் சேது-அலமி – சென்னை 600 017 – வெளியீட்டில் இடம் பெற்றது.)      …

விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

    குரு அரவிந்தன்   5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்!    சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி…

இசையும் வசையும்

    லதா ராமகிருஷ்ணன்   பாடகனின் அநாதிகாலம்!   ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (“பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் __பாரதியார்)   (சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)   ’எனை மாற்றும் காதலே எனை…

முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

    வாசிப்பு அனுபவம் :   முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை   இலங்கைத்  தலைநகரின் கதையை கூறும் நூல் !                                                             ஜோதிமணி  சிவலிங்கம்   அவுஸ்திரேலியாவில்   முப்பது…

மனநோய்களும் திருமணங்களும்

    நடேசன்   இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு  முன்பு இலங்கையில்   என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில்   ஒரு  மெய்நிகர்  நிகழ்வில் சந்தித்தேன்.  அந்த நிகழ்வில் கலந்துகொண்ட  ஒருவர் அந்தப் பெண்ணை…

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    மீள்பதிப்பு (கட்டுரை: 1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது…