தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி

சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி தமிழர்களின் மிகப்பெரிய சொத்து சங்க இலக்கியம். காதல், காமம், பிரிவு, கொடை, வறுமை, புலம் பெயர்தல் எனத் தமிழர் வாழ்வின் உணர்ச்சிகரமான அம்சங்களை மிகை உணர்ச்சியில்லாமல் நயமாக ஆழமாக…

பல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்

+++++++++++++ Posted on February 15, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா++++++++++++++++++++++++1. https://youtu.be/Jtsm8eG_oX02. https://youtu.be/PIUnR65R4Qs3. https://www.japantimes.co.jp/news/2020/02/06/world/science-health-world/multiple-eco-crises-trigger-systemic-collapse-scientists/#.Xkg8t2hKi704. https://earther.gizmodo.com/interconnected-ecological-threats-could-trigger-global-18415189125. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/the-cost-of-deadly-air-pollution-in-india-rs-3-39-lakh-per-second/the-burning-economy/slideshow/74112776.cms6. https://www.france24.com/en/20200212-global-cost-of-air-pollution-2-9-trillion-a-year-ngo-report7. https://phys.org/news/2020-02-multiple-eco-crises-trigger-collapse-scientists.html8. https://en.wikipedia.org/wiki/Air_pollution_in_India  [Februari 14, 2020]++++++++++++++++++++++++++++++ உலக நாடுகளில் விளையும் நச்சு வாயுக்களால் நாள் ஒன்றுக்கு நேரும் நிதி இழப்புகள்1. இந்தியா :…

திருப்பூர் இலக்கிய விருது 2020

                                               Tiruppur Literary Award  2020 வணக்கம் . வாழ்த்துக்கள்                திருப்பூர் இலக்கிய   விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம்.. படைப்பிலக்கியம் , கலை இலக்கிய, சமூக மேம்பாட்டுப்பணிக்காக  இவ்வாண்டு விழாவில்  28 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள். தங்களுக்கும்  இவ்விருதை    அளித்து…

‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசிகசாலை

 - எம். ரிஷான் ஷெரீப்             கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் இலவச நூலகங்கள் எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசிகசாலைகள் அற்ற ஊர்களில் பேரூந்து…