தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

கதைகள்

பச்சா பாசி – அத்தியாயம் ஐந்து

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ராஞ்சா ராஞ்சா கர்தி நி மே அப்னா ராஞ்சா ஹொய் நாயகன் ராஞ்சாவை நாளும் பொழுதும் நினைத்து நினைத்து நானும் ராஞ்சாவாகிப் போனேன் எனவே என்னை தேவி ராஞ்சா என்று…

பச்சா பாசி – அத்தியாயம் நான்கு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் குஸ்ரோ தரியா பிரேம் கா உல்டி வா கி தார் ஓ குஸ்ரோ.. காதல் எனும் நதியே அதிசயமான உன்னில்                               தாவியவர் மூழ்கிப் போனார்               மூழ்கியவர் கடந்து சென்றார்…

சாந்தம்மாவும் பரமேசுவரியம்மாவும்

அநாமிகா கோவிலுக்கு வழக்கமான நேரத்தில் வந்ததுமே பரமேஸ்வரியம்மாவின் கண்கள் சனீஸ்வரர் சன்னதியின் பக்கவாட்டில் இருந்த நீண்டாகின்ற மண்டபப் படிக்கட்டுகளைப் பார்த்தன வழக்கமாக இந்த நேரத்தில் அங்கே அமர்ந்திருக்கும் சாந்தமாவைக் காண வில்லை. போன சனிக்கிழமையும்…

கலைகின்ற பொய்கள்

‘தேவவிரதன்’ நகர்ப்புற சந்தடிகளிலிருந்து விலகி, விலகி வெகு தூரத்தில் இருந்தது என்ற அழகான 'வானப்ரஸ்தம்' என்ற முதியோர் இல்லம். சென்னையிலிருந்து பாண்டிச்சேரி  செல்லும் ராஜபாட்டையில் ஓர் திருப்பமும் அதில் இன்னொரு அரை மணி நேர…

கவிதைகள்

வைபவம்

(திண்ணை இதழில் பிரசுரிக்க வேண்டி “வைபவம்” எனும் நீள் கவிதையை தங்கள் பரிசீலனைக்கு இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன். இஃது, தவத்திரு நொச்சூர் ஸ்வாமிகளின் “மஹாதேவ மாலா” எனும் மலையாளக் கிருதியைத் தழுவியும், இராமலிங்க ஸ்வாமிகளின் திருவருட்பாவைத் (மகாதேவ மாலை) தழுவியும்…

மழை புராணம்- 12

தன் மழை தாத்தா தோளிலிருந்துபிஞ்சு விரல் மொக்கால்உள்ளங்கையில் மழை கவ்வி ஏந்தும் குழந்தைசளி புடிச்சிடும்  என்பார் தாத்தாஅவருக்குள் இருக்கும்பழைய மழை நினைவில் கொண்டுதாத்தா தலை திரும்பியதும்மறுபடி மழை பிடிக்கும் குழந்தை விரல் நீட்டும்புதுப் புது…

வாழ்க்கை

கடைசிப்பெட்டியில்  கடைசியாக தாவி ஏறினேன்.  பசிக்கு  திரும்பி பார்த்தால்  ஏற்கெனவே  பண்டாரங்கள்  பொட்டலத்தை பிரித்து விட்டனர்.  கடைசியாக  மிஞ்சிய பொட்டலத்தை  ஒருவன் கொடுத்தான்.  பிரித்து பார்த்தால்  ஒரு ஓரத்தில் இனிப்பு, புளிப்பு  மற்றொரு ஓரத்தில் …

கவிதை

வசந்ததீபன் நாயாய்  நிழல்  துரத்துகிறது கல்லுக்குத்  தப்ப ஓடுகிறேன் ஒளிய  வெளிச்சம்   என்னைத்  தேடி  வருகிறது. வீடு  திறந்து  கிடக்கிறது பறவைகள்  இரை  தேட  போயிருக்கின்றன இருள்  மெல்லக்  கவியத்  தொடங்குகிறது. அழகான  பூஞ்செடி…