தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

தேவயானியும் தமிழக மீனவனும்…

இந்தியப் பாராளுமன்றத்தின் வகை தொகையில்லாமல் பல கட்சி எம்பிக்கள், மந்திரிகள் எல்லாம் கொந்தளித்துப் போனார்கள்.. ஏன்..? இந்தியத் தூதர் அவமானப்படுத்தப்பட்டார், பொதுவெளியில் கைவிலங்குப் போடப்பட்டு கூட்டிச்செல்லப்பட்டார். கேவிட்டி தேடலுக்கு உட்படுத்தப்பட்டார்.. என்று. ராகுலும், கூகுல்…

அன்பு மகளுக்கு..

- சுப்ரபாரதிமணியன்., நேரு தன் மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்களின் தொகுப்புதான் “ கண்டுணர்ந்த இந்தியா “. (டிஸ்கவரி ஆப் இந்தியா ) இன்று நீ கண்டுணர்ந்த இந்தியா, கண்டுணரும் இந்தியா என்று நான்…

திண்ணையின் இலக்கியத் தடம்-14

நவம்பர் 4 2001 இதழ்:பெரியாரியம் - தத்துவத்தை அடையாளப் படுத்துதலும் நடைபெற வேண்டிய விவாதமும் - ஆய்வுக்கான முன்னுரை- ராஜன் குறை (நிறப்பிரிகை 1993)- பெரியார் சாதிகளை ஒழிப்பதற்கான முனைப்பில் தீர்மானமாக இருந்தார். மதம்…

ஜாக்கி சான் 21. ஹாங்காங் பயணம் – பழைய நினைவுகள்

21. ஹாங்காங் பயணம் - பழைய நினைவுகள் மறுபடியும் பெற்றோரை விட்டுப் பிரிவது கஷ்டமாகவே இருந்தது. தாய் சானுக்கு ஹாங்காங்கில் தான் எதிர்காலம் இருக்கிறது என்று அறிந்த போதும், பிரிய மனமின்றி அழுதார். சானுக்கு…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 38.கருப்புக் காந்தி எனப் ​போற்றப்பட்ட ஏ​ழை…

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 38.கருப்புக் காந்தி எனப் ​போற்றப்பட்ட ஏ​ழை……… “படித்ததினால்…

“ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்” கட்டுரைக்கு எதிர்வினை

ஷாலி // இங்கனம் நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சுயராஜ்ஜிய சுதந்திரம் தரும் அந்த ஹிந்து சமூகச் சட்ட வழிகாட்டிகளுக்கு ஸ்ம்ருதிகள் என்று பொதுப் பெயர்.// இன்றைய ஹிந்து சமூகத்தை அப்பட்டமாக ஏமாற்றுவதற்காக சொல்லப்படும் மூடுமந்திரமே…

நீங்காத நினைவுகள் – 26 –

ஜோதிர்லதா கிரிஜா சென்ற கட்டுரைகளில் ஒன்றில், தினமணி கதிரிலிருந்து திரும்பிவந்த ஒரு குறுநாவலை ஆனந்தவிகடனுக்கு அனுப்பி விட்டு, அங்கிருந்தும் அது திரும்பிவந்தால் எழுதுவதையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு விரக்தியில் இருந்தது பற்றிச் சொன்ன ஞாபகம்.…

அறிவியல் தொழில்நுட்பம்

சைனா அனுப்பிய முதல் சந்திரத் தளவூர்தி நிலவில் தடம் வைத்து உளவு செய்கிறது.

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா  http://www.space.com/23792-china-moon-probe-off-and-flying-video.html http://www.youtube.com/watch?feature=player_embedded&v=aYwAdHJjiAY   சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் ஏவுகணை முதலாக நிலவில் இறக்கிய தோர் தள உளவி ! அதிலிருந்து…

காரணமில்லா அச்சவுணர்வு PHOBIA

டாக்டர் ஜி ஜான்சன் ஃபோபியா ( Phobia ) என்பதை காரணமில்லா அச்சவுணர்வு, அச்ச நோய் மருட்சி, மருளியம் என்று தமிழில் கூறுவோர் உளர். பெரும்பாலும் இது நோய் தன்மையுடைய அச்சக்கோளாறு அல்லது வெறுப்புக்கோளாறாக…

கடிதங்கள் அறிவிப்புகள்

சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு

சென்னை புத்தகத் திருவிழாவிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி. நாள்: 22-12-2013, ஞாயிறு. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம் KFC உணவகம் அருகில். நேரம்: மாலை 5 மணிக்கு. Contact: 9840698236…

கதைகள்

மருமகளின் மர்மம் 8

ஜோதிர்லதா கிரிஜா   ‘என்ன, லூசி, இது? நாம பழகத் தொடங்கிக் கொஞ்ச நாளுக்குள்ளே இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்றே?’ என்ற ரமேஷ், ஏமாற்றத்துடன் அவளையே பார்த்தபடி இருந்தான். ‘என்னங்க செய்யிறது, ரமேஷ்?…

டௌரி தராத கௌரி கல்யாணம் – 30 (நிறைவுப் பகுதி)

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். அம்மா....நீ சொல்ல வந்ததை மங்களத்துக்கிட்ட சரியாவே கேட்கலை....அதான் மங்களத்துக்கு அவ்ளோ... தர்மசங்கடம். மங்களம்,நீங்க என்னைப் பார்த்து அப்படிக் கேட்டா மாறி, நான் உங்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டால் என்னவாக்கும்?னு…

பாசத்தின் விலை

பவள சங்கரி ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே அந்திபகலாய்ச்…

அதிகாரி

நேற்று கனவில் ஆயிரக்கணக்கான தோழர்களிடையே திரு. சம்பத் சார் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தார். யாரும் கைத்தட்டவில்லை. அருகில் ஒரு பையன் சோடா பாட்டிலை வைத்துக் கொண்டு அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு அனல்…

மேடம் ரோஸட் ( 1945)

புனைக்கதை மன்னன் ரோஆல்ட் டாஹ்ல் { ROALD DAHL}- சிறகு இரவிச்சந்திரன் இதுவரை கேள்விப்படாத, ஆசிரியரின் பெயரில் வெளிவந்த, 20 புனைக்கதைகள் கொண்ட பாக்கெட் பதிப்பு எனக்குக் கிடைத்தது. ஜெ•ப்ரி ஆர்ச்சர், ஹிட்ச்காக் என…

மறந்து போன நடிகை

-தாரமங்கலம் வளவன் “ என்னோட ஒரே ஆசை எதுன்னா, நான் நடிகைங்கறத மக்கள் மறந்துடணும்.. கடைத்தெருவில நா நடந்தா யாரும் என்ன கண்டுகொள்ளக்கூடாது.... ப்ரியா இருக்கணும்... மனசுக்கு பிடிச்சதை நெறய சாப்பிடணும், வெளியில போனா,…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-14 சிசுபால வதம் இரண்டாம் பகுதி

சிசுபால வதம் இரண்டாம் பகுதி இன்று கூட நமது தேசத்தில் பெரிய மனிதர்களுக்கு மாலை அணிவித்து பூர்ணகும்ப மரியாதை அளிக்கப் படுவது ஒரு வழக்கமாகவே உள்ளது. தனிநபர் மரியாதைக்காக தேர்வு செய்யப் படும் மனிதர்…

கவிதைகள்

இயற்கையைக் காப்போம்

கௌரி சிவானந்தன்,திருச்சி. அழகிய இயற்கையைப் பாடி மகிழ்வோம்-அதன் அற்புதப் புதிர்களைத் தேடித் தெளிவோம்! பழகிய உறவுகள் கைவிட்டாலும்-நம்மை படைத்தநல் இயற்கைதான் கா்ப்பாற்றுமே! குறுகிய உளம்தனில் கொள்கையினால்-கொண்ட கூர்மதி குறைவதால் கெடுதல் செய்வார், இளகிய மனங்களை…

தாகூரின் கீதப் பாமாலை – 94 வசந்த காலப் பொன்னொளி .

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. உன் ஆத்மாவோ டிணைந்துளது என் ஆத்மா பாடல் பின்னல்களில் ! உன்னை நான் கண்டு பிடித்தது உனக்கே தெரியாது, அறியாதன வற்றை…

கடற்கரைச் சிற்பங்கள்

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி வடிக்கப் படுகின்றன நவீன சிற்பங்கள் கடற்கரையில், பிரம்மனின் படைப்பு இலக்கணத்தை வெற்றி கண்டதாக !   பிஞ்சு விரல்களின் மண் பூச்சுக்களில் வர்ணம் தீட்டிக் கொள்ள முற்படும் மனங்கள் அத்தனையும்!   சுற்றுப்புறம் ஸ்தம்பிக்கக்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 54 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..!

வால்ட் விட்மன் வசனக் கவிதை - 54 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) காத்திருக்கிறாள் எனக்கோர் மாதரசி ..! (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி,…

சொந்தங்களும் உறவுகளும்

தத்தம் இல்லங்களில் , நடைபெற இருக்கும் , பேத்தியின் பெயர்சூட்டுவிழா பேரனின் காதுகுத்தல் மகளின் பூப்பு நீராட்டு மகனின் திருமணம் மருமகளின் வளைகாப்பு அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி தாத்தாவின் சதாபிஷேகம் வாரிசின் புதுமனைப்புகுவிழா சகலமும்…

குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்

காடு விட்டு பட்டாம் பூச்சிகள் கூட்டமாய் வந்தது போலிருக்கும். சிறகடிக்கும் மனம் போல் விரிந்து கிடக்கும் மைதானத்தில் குழந்தைகள். ஓடித் தொட்டு ஓடித் தொட்டு விளையாடும். யாரும் தோற்கவில்லை. யாரும் ஜெயிக்கவில்லை. விழுந்து எழும்.…