30 ஜனவரி 2022
latseriesid seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_202230 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_202230 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_202230 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_202230 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_202230 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022 seriesname=30 ஜனவரி 2022
latseriesidjanuary30_2022[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் http://youtu.be/QT07wXDMvS8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14 பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.மகாத்மா காந்தி முடிவிலாக் […]
– எஸ்ஸார்சி ‘ வருந்தாதே இலக்குமணா’ சமாதானப்படுத்தினாள் சீதை. சமாதானம் அடையத்தான் முடியுமா. இலக்குவன் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான். சீதையின் முகம் இயல்பாய் இல்லை.இப்படி சினம் கூட்டிக்கொண்ட அண்ணியாரின் குரலை அவன் கேட்டதேயில்லை. முதன் முதலாகக்கேட்கிறான். ‘ சுய சிந்தனை என்ற ஒன்று உங்கள் தமயனுக்கு உண்டா ? நீங்கள் அதனை தெரிந்துகொண்டீர்களா ? ’ சீதை […]
அழகியசிங்கர் தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? என் சிறுகதை ஒன்று அந்தத் தொகுப்பில் வந்திருக்கிறது. அந்தப் புத்தகம் சாகித்திய அக்காதெமி கொண்டு வந்திருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர் மறைந்த எழுத்தாளர் சா. கந்தசாமி. முழுவதும் தொகுத்து சாகித்திய அக்காதெமிக்கு எப்போதோ அவர் சமர்ப்பித்து விட்டார். ஆனால் அவர் இறந்தபிறகுதான் இத் தொகுப்பு வருகிறது. “ […]
– பத்மநாபபுரம் அரவிந்தன் – —————————–——————– ஒட்டகங்கள் மேய்ந்து திரியும் பாலைவன மணற்காடு முட்கள் நிறைந்த குற்றுச் செடிகளை நக்கித் திங்கும் சொர சொர நாக்கு எப்பொழுதும் முதுகில் இறக்க முடியா சுமைபோல பெருந் திமில் கிடைக்கும் இடத்தில் குடிக்கும் தண்ணீரை சேமிக்கும் அவற்றின் நீர்ப்பை வெப்பத்தைத் தாங்கி மணல் புதைய நடக்கும் காற் குளம்புகள் கள்ளிச் சொட்டுப் போல் சுரக்கும் பால் கொழும்பு.. பாலைவன கப்பல்கள் அவைகள் இவைகள் இல்லாது போயிருப்பின் இப்படி அழகான நகரினை உருவாக்கும் தருணம் பாரசீக மண்ணுக்கு எப்படி வந்திருக்கும் எண்ணை ஊற்றினை கண்டெடுக்கும் வரைதனில் தன்னை சுமந்த, தன் சுமையைச் சுமந்த ஒட்டகங்களை இன்று மறந்தது ஏனோ இன்றும் ஒன்றிரண்டு ஒட்டகங்கள் மேய்கின்றன பாலைவனத்தில் .. மண்ணடியில், கடலடியில் தேங்கிக் கிடந்த எண்ணைவளம் கண்டடைந்த பிற்பாடு குவிகின்ற செல்வத்தால் வாழ்ந்த பாலையை நகரமாக்கி அவைகளை பண்ணையில் அடைத்து வளர்ப்பது என்பது பாரசீகத் திமிர்தானே நீண்ட நெடுந்தொலைவு பாலையில் பயணிக்கும் அவற்றின் கால்கள் கொட்டடிக்குள் முடங்குவதா பாலையில் வாழவென்றே படைக்கப் பட்டவைகள் பாலைவனக் கப்பல்களாய் பெரும்பயணம் செய்பவைகள் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா . Mark Oliphant In 1948, Mark Oliphant sent a letter to Muhammad Ali Jinnah recommending that Pakistan start a nuclear programme. பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !இப்போது தோன்றினபுதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !கதிரியக்கம் பொழியும்புழுதிக் குண்டுகள் !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள் […]
நடேசன் நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும் திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின் தொழில்பாடு போன்றவை. வர்க்கம் ,சாதி, மதம் போன்ற தடைகளை மீறுதல், வன்முறைகளுக்கு எதிராகப் போராடுதல் அல்லது அதற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவது என்ற புறச்சார்பு அல்லது உலக நடைமுறை விடங்களைப் பிரதிபலிப்பவையே தமிழ்த்திரைப்படங்கள். இவற்றில் பெண்களை முக்கிய பாத்திரங்களாக கொண்ட சில படங்களும் […]
ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராத இந்த வேளையில் கருத்துப்படம் என்று சொல்லக்கூடிய கார்ட்டூன் வரையும் பெண்கள் அரிதாகவே உள்ளனர். பல்வேறு துறைகளில் பெண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஓவியத்துறை ஒரு வெற்றிடமாகவே இருப்பதால் முடிந்தவரை பெண்களையும் இந்த படைப்பாற்றல் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும் . ஓவியத்துறையிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும். என்று ஓவியரும் கல்வியாளருமான தூரிகை சின்னராஜ் புதன் அன்று திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நடைபெற்ற மாதக்கூட்ட்த்தில் கலந்து கொண்டு சிறப்புரை […]
பின்னூட்டங்கள்