seriesname=k

29 மே 2022

latseriesid seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022 seriesname=

29 மே 2022

latseriesidmay29_2022

அரசியல் சமூகம்

கதைகள்

 • பயணம் – 5

  பயணம் – 5

  ஜனநேசன் 5 மறுநாள் இரண்டாம் சனிக்கிழமை.  மாமாவுக்கு விடுமுறை.  ஒரு காரை வாடகை எடுத்தக் கொண்டு அவனை சிரபுஞ்சிக்கு அழைத்துச் சென்றார்.  மேகாலாயா, அஸ்ஸாம் எல்லைக்கும் பங்களாதேஷ் எல்லைக்கும் நடுவே உயரமான அடர்ந்த பசுமையான மலைகள் சூழ்ந்த சிரபுஞ்சிக்குப் போனோம்.  மார்ச் மாதம் வெயில் ஆரம்பித்திருந்தது.  நீரின் சாரமில்லை.  உயர்ந்த மலைகளும் சரிந்து தாழ்ந்த பள்ளத்தாக்குகளையுமே பார்க்க முடிந்தது.  அவற்றில் நீர்த்தாரைகளால் பச்சைபாசக்கோடுகள் தெரிந்தன.  அவற்றில் எல்லாம் மழைக்காலத்தில் அருவிகள் வழியுமாம்.  சுற்றிலும் அருவிகள் சூழ்ந்த திட்டில் […]

 • துயரம்

  துயரம்

  May 30, 2022

இலக்கியக்கட்டுரைகள்

 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  பாச்சுடர் வளவ. துரையன்                                      திங்கள் தண்மையின் தேரோன் அவிந்தனன்                                           தங்கள் வெம்மையின் தண்மதி வேவவே.               581   [தேரோன்=மன்மதன்]   நெருப்பில் சந்திரன் வெந்து அழிந்தான். அவனுடன் வந்த மன்மதனும் வெம்மையினால் மாண்டான்.                                           கால்கொளுத்தும் அச்செந்தீக் கடவுளும்                                           மேல்கொளும் தகர் வீழ்ந்துழி வீழவே.                   582   [கால்=காற்று; தகர்=ஆடு]   காற்றின் துணையால் விரைவாகப் பற்றி எரிகின்ற நெருப்புக் கடவுளான அக்கினியும் தன் ஆட்டுக்கிடா வாகனத்துடன் வீழ்ந்தழிந்து அழிந்தான்.                             […]

கவிதைகள்

 • உள்ளங்கைப்புண்

  உள்ளங்கைப்புண்

  லாவண்யா சத்யநாதன். ஆடுதிருடி மாடுதிருடி அயலூர் சந்தையில் வேட்டியில் முடியும் களவாணிப்பயல்களைக் கட்டிவைத்தடிக்கும் பட்டிக்காட்டு முரட்டுநீதி இல்லாமல்போனதில் கயவாளிகளுக்கு குளிர்விட்டுப் போயிற்று. அதிகாரச் செயலியை கைப்பேசிக்குள் வைத்தவன் தோலிருக்கச் சுளைவிழுங்கி உலகளுக்கும் பெருமாளாவது உள்ளங்கைப்புண். ஆனால் பகல்பொழுதுக் களவுக்கு பூர்வஜென்ம புண்ணியம் யோகஜாதகமென்று பொன்னாடை போர்த்தும் உன் மூளைப்பாசியை அமிலத்தால் கழுவினாலொழிய நீ திருந்தப் போவதில்லை. நானும் விடுவதாயில்லை. –லாவண்யா சத்யநாதன்.   உங்களுக்கும் தெரிந்தவர்கள்தான் வெளியில் பயணவழி நெடுக ஒலித்தபடியிருந்தது ஒரு பெண்மானின் கதறல். மலைகளும் […]

 • சிதறல்கள்
 • வலுவற்ற சூப்பர் வல்லரசு
 • ஹைக்கூ

  ஹைக்கூ

  May 30, 2022
 • வானத்தில் ஓர் போர்

அறிவியல் தொழில்நுட்பம்

 • பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

  பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

  (The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++ நைல் நதி நாகரீகக் கற்கோபுரம்ஐயாயிர  ஆண்டுக் காலப் பீடகம்வெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம்சதுரப் பீடம்மேல் எழுப்பிய சாய்வகம்!புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்!சிற்பம், சின்னம் வரலாறுக் களஞ்சியம்!கற்பாறை அடுக்கிக் கட்டிய அற்புதம்!பூர்வீக வரலாற்றுப் பொற்காலக் கட்டடம்! ++++++++++++++ https//youtu.be/T4cA6oGwzvk https://youtu.be/Jt6ZdheNyek https://youtu.be/xo2f4IVhuPs http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids +++++++++++++++++ பூர்வீகப் பிரமிடுகள் எப்படி நிறுவகமாயின  என்று ஆராயத்  தொல்பொருளாரின் புதிய  கண்டுபிடிப்புகள். நாலாயிரம் ஆண்டுகட்கு முன்னர் […]

கடிதங்கள் அறிவிப்புகள்

 • சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

  சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 271 ஆம் இதழ் இன்று (22 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/   இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்– ரகுராமன் காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும் – லலிதா ராம் காலக் கணிதம் – உத்ரா அகிலம் அண்டம் – பானுமதி ந. ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு – லோகமாதேவி உனக்காக உறைபனியில் – ச. கமலக்கண்ணன் மௌலானா ஸஃபர் அலி கான் -அபுல் கலாம் ஆசாத் குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா? – கோரா உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன? – ரவி நடராஜன் நாவல்கள்: வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்  – வண்ணநிலவன் மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு – இரா. முருகன் கதைகள்: ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி?– டீஷா ஃபில்யா (தமிழாக்கம்: ஷ்யாமா) குருதிப் பலி – சுஷில் குமார் எரியும் காடுகள்-3 – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்) ஏழாவது மலர் – முகுந்தன் – […]