This entry is part 4 of 12 in the series 14 மே 2023

ஆர். வத்ஸலா

இயற்பியலில் முதுநிலைப் பட்டதாரி

மென்பொறியாளர்

பெண்ணியவாதி

பெரியாரின் 

அம்பேத்கரின்

மார்க்ஸின் 

சிந்தனைகள்

அத்துப்படி

தனித்து நின்று 

தாய் தந்தையரை பேணி 

மக்களை வளர்த்தவள்

ஆனால்

என் மக்களின்

மனதில்

நான் ஒரு

அம்மா

அம்மா

அம்மா

Series Navigationஅம்மாவின் செல்லம்வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்