This entry is part 4 of 11 in the series 5 ஏப்ரல் 2026

இரும்பு வாழ்வு
*************************

அதிக அழுத்தமின்றி
வழி நடத்திக் கிடப்பதுவும்
வலி மீறி உணர்வதுவும் செய்குது பார்
இரவை நனைத்த மழை
விடியற்காலைக் காற்றில் மிச்ச குளிர்
சூரியச் சூடு பட்டு காயும் காற்று
சற்று நேரத்தில் கவ்வி இழுபடும்
மண்ணில் மாந்தர்க்கு
உணர்ச்சியற்ற இரும்புவாழ்வு.
– பா.சத்தியமோகன்

Series Navigationபிரியாணி…பிறந்த பொன்னாடும்…