தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

ஈரான் போரும் உலக ஒழுங்கு மாற்றங்களும்

சில வாரங்களுக்கு முன்னால் அமெரிக்க அதிபர் பேசும் பொழுது, "நாங்கள் தற்போது பல்வேறு போர்களில் வென்று கொண்டே இருக்கிறோம்; ஆனால், வென்றவற்றை என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை" என்று குறிப்பிட்டார். இது அவரின் அதீத…

கடிதங்கள் அறிவிப்புகள்

வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் கலந்துரையாடலில், அடுத்து ந. பிச்சமூர்த்தி எழுதிய “ஞானப்பால்” சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- “வார்த்தை” பி.கே. சிவகுமார் வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், அடுத்து ந. பிச்சமூர்த்தி எழுதிய “ஞானப்பால்” சிறுகதை நாள் & நேரம்:ஏப்ரல் 8, 25,…

கதைகள்

ஆண் பால் -அத்தியாயம் ஐந்து

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின் இரட்சகனை மறவாதே  நான் என் செய்வேனென்று நெஞ்சே நீ கலங்காதே வஞ்சர் பகை செய்தாலும் வாரா வினை பெய்தாலும் நெஞ்சே நீ கலங்காதே…

சமூகம் கொடுக்கும் அழுத்தம்…

பாலமுருகன்.லோ “என்னங்க சம்மந்தியம்மா, எங்க போயிருக்காரு நம்ம சம்மந்தி?” என்றாள் கோமதி. “அவரா? எல்லாம் நம்ம காவேரி விஷயமாத்தான் வெளியில போயிருக்காரு. இப்ப வந்துடுவாரு, வாங்க வந்து இப்படி உட்காருங்க. என்ன சாப்பிடுறீங்க? காபியா…

…பிறந்த பொன்னாடும்…

அமர்நாத் 1968  திரு எம். ஜி. ராமசந்திரன் நடித்த நூறாவது திரைப்படம் ஒளிவிளக்கு வெளியானது. அதில் சாந்தி (சௌகார் ஜானகி) பாத்திரத்திற்காக பி. சுசீலா பாடிய, 'இறைவா! உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு!' என்ற…

பிரியாணி

  இரா.ஜெயானந்தன்.  அந்த கடையில் பிரியாணி சாப்பிட, வரும் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்தனர் மாலினியும், கேசவனும். சில வாசனைகள் நம்மை துரத்திக்கொண்டே வரும்,சில நினைவுகள் போல.  நீண்ட க்யூவின் கடைசியில் நின்றாள் மாலினி. இடுப்பில் கைக்குழந்தை.…

முறி…

சுருளி காந்திதுரை மதுரை பதினோரு மணியிருக்கும். வெளியில் பங்குனி மாசத்துல, சித்திரை மாசங்கணக்கா வெயில் அடிக்கிது. அண்ணா பஸ்ஸ்டாண்டுல பஸ்சவிட்டு இறங்கி விஸ்வம் டீ குடிச்சுட்டு தாலுகாஆபீஸ் போகலாம்னு நெனச்சுக் கிட்டிருந்தார். வெயில் இருந்தது.…

கவிதைகள்

அதுவும் கவிதைதான்

                            வளவ. துரையன் எங்கள் அப்பா ஏரியில் துணி துவைப்பதே ஒரு கவிதைதான். பெரிய கவிதை எழுத முயல்பவர் போல அகலமான கல்லைத்தான் அவர் தேர்ந்தெடுப்பார். வழக்கமாக அது அவருக்காகக் காத்திருக்கும். பணி ஓய்வு பெற்றபின்…

கனவுகள் மொட்டைப் பாறையில் காய்ந்து கொண்டிருக்கின்றன

வசந்ததீபன் ____________________________________________ காப்பிப் பூக்கள் பூத்திருக்கின்றன.. ஒரே கசப்பு மணமாய் காற்றில். முடிவெட்டும் நிலையத்தை மூடிவிட்டு முத்துக் கருப்பன் வறண்டு கிடக்கும் ஆற்றின் நாறும் கஜகெடங்கில் மீன்பிடிக்கிறான். காச நோயில் அவதியுறும் கணவனையும் விபரமறியா…

மழை புராணம்: 26 – இரும்பு வாழ்வு

இரும்பு வாழ்வு************************* அதிக அழுத்தமின்றிவழி நடத்திக் கிடப்பதுவும்வலி மீறி உணர்வதுவும் செய்குது பார்இரவை நனைத்த மழைவிடியற்காலைக் காற்றில் மிச்ச குளிர்சூரியச் சூடு பட்டு காயும் காற்றுசற்று நேரத்தில் கவ்வி இழுபடும்மண்ணில் மாந்தர்க்குஉணர்ச்சியற்ற இரும்புவாழ்வு.- பா.சத்தியமோகன்

மௌனம் பேசும்

கடிகாரமின்றி கதவு தாண்டியதில்லை அன்றும் அப்படித்தான் காலையில் ஒரு திருமணம் பிறகு ஒரு நூல் அறிமுகம் மாலையில் சந்திப்பு இரவில் ஒரு விருந்து எல்லாம் முடித்து  வீடு வந்தேன்  கடிகாரம் பார்த்தேன் அட! அதுவே…