This entry is part 8 of 8 in the series 19 ஏப்ரல் 2026

புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– “வார்த்தை” பி.கே. சிவகுமார்

வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், அடுத்து ஜெயந்தன் எழுதிய “மனச்சாய்வு” சிறுகதை

நாள் & நேரம்:
ஏப்ரல் 22, 25, 2026 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
ஏப்ரல் 23, 2026 வியாழன் இந்திய நேரம் காலை 6 மணி

ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.

Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1

To join using Zoom Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383

“மனச்சாய்வு” சிறுகதையின் சுட்டி:
https://drive.google.com/file/d/1sMFpcqulTbNuHoXowNBsQfBeZyI_YeR5/view?usp=drivesdk

Series Navigation‘ரிஷி’ [லதா ராமகிருஷ்ணன்]யின் கவிதைகள்