This entry is part 9 of 14 in the series 8 நவம்பர் 2026

                –ரவி அல்லது

செதுக்கிச் செதுக்கி

அன்பை சேகரமாக்கியபொழுது

எழுந்து நின்றது

அறம்

பேரழகாகப் பூஜிக்க.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationகணபலி -திருவையாற்று வேள்வியில் பிறந்த அகப்பெருங்கவிதைவிளையும் பயிர் முளையிலே