தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இந்த மரம் போதுமா?

இந்த மரம் போதுமா? இன்னும் கொஞ்சம்  வேணுமா ? ராமா! மரங்கள் வழியாக  ஒளிந்து கொண்டு தானே  அம்பு எய்தி  தர்மம் நிலை நாட்டுவாய். குறி பார்க்க உனக்கு கூச்சம். தர்மத்தையும் தர்மமாகத்தானே  "ஸ்தாபனம்"செய்ய வேண்டும்  என்று  இவர்கள்…

ஸிந்துஜா கவிதைகள்

1 சுடும் உண்மை  இருளிலிருந்து இருளுக்குப் போக விரும்புவர்களை  விளக்குகள் அணைப்பதில்லை.  2. ஞானம்  உன் பேச்சு உன் காதிலேயே விழாத போது மற்றவரெல்லாம் எப்படிக் கேட்பர் உன் பேச்சை? 3 நிதர்சனம்  என் நாவல்களைப்…

தலைகீழ்

மனிதனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி வாய்க் கவசம் இன்றேல் வாய்க்கரிசி விடிந்ததும் தேடும் முதல் செய்தி ‘நேற்று எத்தனை பிணம்’ ஆண்டவன் வீடுகளுக்குப் பூட்டு நாடுகளுக்கிடையே சாதனையிலும் போட்டி சாவிலும் போட்டி…

கேளுங்கள் …….

                                            பிச்சினிக்காடு இளங்கோ(10.4.2020)                                                 1,             மனமெல்லாம் இருளாகி                           மகிழ்வெல்லாம் அரிதாகி                           மவுனத்தில்  உள்ளுக்குள்  குமைகிறோம்-எந்த                           மகிமையினால் தீருமென  கரைகிறோம்           2,           என்னென்ன  வழியுண்டோ…

பெண்கள் பெண்கள் பெண்கள்

ஸிந்துஜா   1 உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் எனக்கு எதிரே வரும் போது  என்னைப் பார்க்காமல் செல்லுங்கள்.. 2 எனக்கு அவர்கள் ஸாரி அணிந்து கொண்டு வருவதுதான் பிடிக்கும் என்று எப்படியோ தெரிந்து கொண்டு…

வட்டத்துக்குள்

திருமணம் மாலை மாற்றும் காட்சி புலனத்தில் இடைவெளிக் கொள்கை இவர்களுக்கில்லை சுற்றம் சூழ வராதிருந்து வாழ்த்துவோம் பெண்குழந்தை இன்று உதயம் புலனத்தில் காணுங்கள் புதுமலரை வராதிருந்து வாழ்த்துங்கள் கழகத்தின் ஆண்டுக்கூட்டம் ஆண்டுக் கணக்கு மின்னஞ்சலில்…

வாழ்க்கை

பொறியியல் படித்திருந்தால் பொன்னாகியிருக்கும் வாழ்க்கை உயிரியல் படித்தேன் உழல்கிறேன் சொந்த ஊரில் சொத்துச் சேர்த்தேன் சிங்கப்பூரில் செய்திருந்தால் சீமான் இன்று நான்தான் இவளாக ஆனதால் இத்தனை பாடு அவளாக இருந்தால் அரசன் இன்று நான்தான்…

விருதுகள்

                                                                                             பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) அது ஓர் அடையாளம் என்பதால் ஓர் ஈர்ப்பு இல்லாமலிருந்ததில்லை இப்போது மனநிலை அப்படியில்லை அப்படியொன்றாக அதுவுமில்லை அவ்வளவுக் கடைச்சரக்காகிவிட்டது கடை சரக்காகிவிட்டது ஆம் மிகச்சாதாரணமாகிவிட்டது முகப் பாவங்களினாலேயே…

மாயப் பேனா கையெழுத்து

சாம்பலில் உயிர்க்கும் ஃபீனிக்ஸே வராதே தோற்றுவிடுவாய் வையத்தைப் புரட்டும் நெம்புகோல் ஒரு வைரஸ் ‘தொட்டால் தீட்டு’ அட! இதுதானா? தாமரை அறிவாளி தொடவிடாது தண்ணீரை கிளிகளைத் திறந்துவிட்டோம் மனிதனை அடைத்துவிட்டோம் சிறகுகளை வெட்டினோம் கூட்டுக்கு…

கொரோனா

கற்பனைக்காதலியுடன் இச் இச் என்று மூச்சுவிடாமல் முத்தம் கொடுக்கும் உன் டிக் டாக் காட்சிகள் வைரல் ஆகி அது பில்லியனைத்தொட்டது என்று நீ புளகாங்கிதம் கொண்டபோது உன் அயல் நாட்டு நண்பன்  உனக்கு கொடுத்த…