தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தனிமை

ரா.ஜெயச்சந்திரன் மொழிக்களம் தேடும்                     தவம் எனக்கு; பொருமல் விரிசலானது. இரவுணவு அரவமில்லாமல் அரைபட்டது; காலையுணவு காலமானது; தூங்கி எழ தனிமை வணக்கம்! என்னிடம் பேசச் சொல்லி காற்றில் கட்டிச் சென்ற எண்ண அலைகள் தேடி எப்போதும் ஏற்றி விடும் தொடரி வரை பயணம்!…

இயலாமை !

காலை நடைப்பயிற்சியில் அமைதியான சூழலை கிழித்துப் போடுகிறது அந்தக் கிளியின் அலறல் வானத்தின் பொது அமைதி பாழ்பட அந்தக் கிளியைத் துரத்துகிறது ஒரு காகம் காகத்தைத் தடுக்கவோ சுய இன நேயம் உணர்த்தவோ கரைந்து…

நண்பனின் அம்மாவின் முகம்

குமரி எஸ். நீலகண்டன் ஒரு நெருங்கிய நண்பனின் அம்மாவை முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். சில வருடங்களாக என் நட்பு வட்டத்தில் வந்தவன் அவன். அம்மாவின் பொலிவான முகத்தில் வயதான நண்பனின் ஆளுமை வழிந்தோடியது. பால்ய…

புலியோடு வசிப்ப தெப்படி ?

சி. ஜெயபாரதன், கனடா புலியோடு வசிப்ப தென்று இறுதியில் உலக ஞானிகள் உறுதி கொடுத்தார் !  வீட்டுக் குள்ளே புலியா ? ஒரு  சில மாதங்கள்  உலகத்தார் கிலியோடு புலியோடு  தூங்குவார் ! மீளாத்…

வீட்டில் இருப்போம்

மரத்தின் வாழ்க்கை மகத்தானது ஊன்றிய இடமே உலகம் உலகம் அங்கு ஒடுங்கும் கொடியையும் தாங்கும் இடியையும் தாங்கும் மண்ணும் மழையும் காற்றும் கதிரவனும் கைகட்டி நிற்கும் அளந்து பெறாது அளந்து தராது கேட்டுப் பெறாது…

ஆட்கொல்லி வேட்டை ஆடுது

O சி. ஜெயபாரதன், கனடா ஊமை  உலகப் போரிலே ஆமைபோல் புகுந்து ஆட்கொல்லி, வேட்டை ஆடுது இன்னும் வீட்டில் ஒளிந்து, நாட்டை நரக மாக்கிக் கொண்டு ! சொர்க்க பூமி மயானக் காடுபோல் காணுது…

நான் கொரோனா பேசுகிறேன்….

மஞ்சு நரேன் ஏன் மனிதா  என்னை  கண்டு  பயப்படுகிறாய் .. நான் கிருமி அல்ல ... கடவுளின்  தூதுவன் .  ஆயிரமாயிரம்  பட்டு பூச்சிகளைக் கொன்று பட்டாடை  உடுத்தியவன் தானே  நீ... ஆயிரமாயிரம்  விலங்குகளை …

இழப்பு !

வந்தவை உச்சிக்குப் போய் படிந்து கனத்தன இருந்த நல்லன மெல்ல விலகின அது இருட்டெனவும் இது வெளிச்சமெனவும் பேதமறிய முடியாமல்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே சொன்னாள் சிறுமி: “உண்மையாகவே என் குருவி பொம்மை பறக்கும் தெரியுமா!” இருபது வருடங்களாக ‘எழுதி’க் கொண்டிருக்கிறார் என்று நண்பரை அவையோருக்கு அறிமுகப்படுத்தியவர் இத்தனை காலமும் ‘இ’யைத்தான் சரியாக…

நாடு கேட்கிறது

வைரஸ் தீ... விட்டில் மக்கள்.... இது காட்டுத் தீ அல்ல வீட்டுத் தீ என்ன செய்வது? விறகாகி எரிவதா? விலகி அணைப்பதா? சாம்பலாவதா? சரித்திரமாவதா? அடுத்த தலைமுறைக்கு நாம் விதையா? சிதையா? இதோ.... நாடு…