பாதை தவறிய பழமொழிகள் பகைவனுக்கும் ஊஹான் தொற்றாது அருள் தும்மல் துப்பல் இருமல் பொத்து அடையாளம் அடுத்து வெப்பம் நடப்பு எச்சில் எமன் இடைவெளி கூட்டு யாகாவாராயினும் கைசுத்தம் காக்க ஊரோடு சேர்க்குமுன் உரைத்துப்…
குடியுரிமை கோவில் தேவாலயம் மசூதி என்று எங்கும் காண முடியும் இவர்களை. தங்கள் மதத்தினரா என்று பார்த்து தர்மம் செய்பவர்கள் உண்டுதான். என்றாலும் பிச்சைக்காரர்கள் என்பதே இவர்களது பொது அடையாளமும் தனி அடையாளமும். இவர்கள்…
மீனாட்சி சுந்தரமூர்த்தி. …
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புத்தகமொன்றைக் கையில் ஏந்துகையில் அந்த எழுத்தாளர் நண்பனாகிறார் புதிய இனிய சூழலில் வாசகர் நிறுத்தப்படுகிறார் புத்தகங்களின் பல சொற்கள் அறிவூட்டும் தாயின் கரங்களாக மாறுகின்றன அவை மன இருளை…
வார இறுதியில் எல்லாரும் வீட்டில் .... ஊரிலிருந்து அடிக்கடி நலம் கேட்கும் குரல்கள் ‘வாயைக்கட்டி சும்மா கிட’ சொல்லலாம் இல்லாளிடம் ‘எத்தனை நாள் ஆசை இப்படி அமர்ந்து பேச’ ஓடுபாதையில் காகங்கள் சென்னைக்கா நாளைக்கா…
February 24, 2020 • By
ரிஷி
1.முட்டாள்பெட்டியின் மூளை TELE FACTORYயில் டஜன்கணக்காகத் தயாரிக்கப்படும் மாமியார்களின் முறைத்த கண்கள்; முறம்போன்ற தடிமனான நகைகள் எங்குபார்த்தாலும் ஒட்டுத்துணிகளும் பட்டுக்குஞ்சலங்களும் கட்டுக்கடங்காத நிறச்சேர்க்கைகளுமாய் அவர்கள் படுக்கையிலும் அணிந்திருக்கும் கெட்டிச் சரிகைப் பட்டுப்புடவைகள் மூச்சுவிடாமல் அவர்கள்…
ஆயிரமாயிரம் கரிய இழைகளான கருப்புப் போர்வை நொடிகள் நிமிடங்களாக நிமிடங்கள் மணிகளாக நீளும் காலதேவனின் வினோத சாலை இறந்தகால நினைவுகள் பின்னிப் பின்னி மறையும் பிரம்மாண்டமான கரும்பலகை உப்பைத் தின்னும் கஷ்டத்தை…
பட்டனை அமுக்கு பற்றி எரியும் இலக்கு எண்ணெய் வேண்டாம் எரிக்க தண்ணீரே போதும் இதயமோ ஈரலோ இல்லாமலே வாழ்வோம் வயசுக்கணக்கு இனி விதியிடம் இல்லை முதுமை பறிப்போம் இளமை நடுவோம் ரத்தம் செய்ய எந்திரம்…
February 16, 2020 • By
ரிஷி
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) புதுவீடு செல்கிறேன். வாடகைக்குத்தான் என்றாலும் விரியுலகே நம்முடையதாக இருக்கும்போது வசிப்பிடம் மட்டும் எப்படி வேறாகிவிடும்! வாடகையை மட்டும் மாதாமாதம் ஐந்தாம் தேதிக்குள் கட்டிவிட முடியவேண்டும்! ஒவ்வொரு முறை வீடு மாறும்…
நா காக்கா நச்சு வார்த்தைகள் நம்பிக்கையைத் தகர்க்கும் நட்பை முறிக்கும் உறவுகளைச் சிதைக்கும் குடும்பங்களை உடைக்கும் ஆதலால் வாய்க்கவசம் அணிவோம் வைரஸ் கிருமிக்காக இன்று வைரஸ் வார்த்தைக்காக என்றும்