“ ஸ்ரீ: “ நடந்து செல்லக் கைத்தடி தேவைப்படுகிறது எதற்குக் கிளம்பினேன் என்பதே அவ்வப்போது மறந்து போகிறது கண்ணாடி இருந்தும் படிக்கின்ற எழுத்துக்கள் …
சி. ஜெயபாரதன், கனடா ஈழத்தில் இட்ட மடி வெடிகள், மத வெறி வெடிகள் ! திட்ட மிட்டு மானிடரைச் சுட்ட வெடிகள் ! காட்டு மிராண்டி களின் கை வெடிகள் ! முதுகில் சுமந்து…
April 28, 2019 • By
admin
மஞ்சுளா மதுரை ஒரு பூனையின் வருகையாக நிகழ்ந்தது அது கால ரேகைகளை அடர்த்திப் பரத்தியிருக்கும் பூமியின் பருவச் செழிப்புக்களில் விளையும்இன்பப் பரவலில் உயிர்த்தெழுகின்றன என் கனவுகள் ஒரு பறவையின் உயிரின்பம் அதன் சிறகுகளில் உள்ளதாக அறிந்தாயும் அறிவியலின் எல்லா எல்லைக் கோடுகளையும் தாண்டி வந்து விட்ட அது அரூபத்தில் என்னை கடத்திச் செல்கிறது புல் பூண்டு மலைகள்…
April 28, 2019 • By
admin
“ " ஸ்ரீ: " அரும்பு விரல்கள் அத்தனையும் ஆரஞ்சுச் சுளை பஞ்சைவிட மெத்துமெத்து உள்ளங்கால் உற்சவ விக்கிரகம் போல் உள்ளமைதி காட்டும் கண்ணிமைகள் பிரும்ம ரகசியத்தை உள்வைத்து மறைத்தது போல மூடிக்கிடக்கும் உள்ளங்கைகள்…
April 22, 2019 • By
admin
மதுமிதா என்னை கருப்பி என்றார்கள். என்னை கவிஞர் என்றார்கள் என்னை பார்ப்பனத்தி என்றார்கள் என்னை பொம்பளை என்றார்கள் என்னை நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் கொல்ல முயன்றார்கள். இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே சிக்கி தவிக்கிறேன்…
சி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில் சுமந்து மலைமேல் ஏறி வலுவற்ற நிலையில் அறையப்பட்ட தேவ தூதர் மரித்த பிறகு, மூன்றாம் நாளில் தோன்றி உயிர்தெழ வில்லை ! ஆணி அடித்த கைகளில் துளை…
அதெப்படியோ தெரியவில்லை அத்தனை நேரமும் உங்கள் கருத்துகளோடு உடன்பட்டிருந்தபோதெல்லாம் அறிவாளியாக அறியப்பட்ட நான் ஒரு விஷயத்தில் மாறுபட்டுப் பேசியதும் குறுகிய மனதுக்காரியாக, கூமுட்டையாக பாலையும் நீரையும் பிரித்தறியத் தெரியாத பேதையாக பிச்சியாக, நச்சுமன நாசகாரியாக…
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’ஒரேயொரு வார்த்தையை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டுபோகலாம்; ஒரு நிமிடத்திற்குள் அந்தச் சொல்லைத் தெரிவுசெய்து தெரியப்படுத்திவிட வேண்டும்’ என்ற நிபந்தனையோடு _ அந்தரவெளியிலிருந்த தீவு ஒன்றிற்கான இலவசப் பயணச்சீட்டு் ஒன்று அலைபேசிவழியே…
அம்புகள் துளைத்தபோதும், ஆழ்கிணறில் விழுந்து குருதிபெருகிக் களைத்தபோதும் தன்னந்தனியாய் மீண்டெழுந்துவந்த பறவை இருகால்களும் ஒரு மனமுமே இறக்கைகளாய் என்னாளும் சிறகடிப்பதை நிறுத்தாமல் சுற்றிச்சுற்றிவந்துகொண்டிருக்கிறது படைப்புவெளியில் _ இயக்கமே ஆனந்தமாய்…. சகோதரத்துவம் பற்றி சதா screech-இட்டுக்கொண்டே…
அத்தனை ஆதாரங்களிருந்தாலும் மொத்தமாய் நூறு சாட்சியங்கள் குற்றவாளி என்று கூறினாலும் வழக்கு பல வருடங்கள் நடந்தாலும் விசாரணையெல்லாம் முடிந்தாலும் அபராதி என்றே அறியப்பட்டாலும் மரணதண்டனை கூடாது, கூடாது, கூடவே கூடாது மனிதநேயம் மறக்கலாகாது. அதேசமயம்…