மஞ்சுளா மதுரை என் கால்சுவடுகள் எனக்கான மண்ணில் கருவுற்று கிடக்கின்றன எனது பிள்ளைப் பிராயங்களைபிரியமுடன் கூடிக் கழித்த அமைதியுடன் பழைய வீட்டின் வாயிற்படியை பிடித்தபடி காத்திருக்கும்…
மஞ்சுளா முற்றிலும் இழந்து விட்ட நேரங்களால் நிரம்பியுள்ளது இவ்வுலகம் மூடப்பட்ட இவ்வுலகத்திலிருந்தே திறக்கின்றன நமக்கான கதவுகள் திறக்கப்படும் ஒலியை அறியும் செவிகள் நுட்பமானவை நுட்பத்திலும் வெகு நுட்பமான திறனுடன் அறியப்பட்ட வெவ்வேறு வடிவங்களில் நிரப்பப்பட்ட கலன்களில் ஊறிக்கொண்டிருக்கின்றன நம் சுவைகள் சுவையூரிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட வாழ்க்கை நவீன உத்திகள் பொதிந்த விளம்பரங்களால் வளர்ந்து…
கசடு வளவ. துரையன் மறைந்தவர்களின் மாசுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவது மரியாதையன்று மரபுமன்று ரணம் இன்னும் ஆறாவிடினும் ஈக்களை மட்டும் ஓட்டுதலே தற்காலிகப் பணி வேல் கொண்டு பாய்ச்சினால் குருதிக்கறையே காலத்தின் கோலம் புகழுரைகளும் பூமாலைகளும்…
_ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) Matt இல்லை Gloss என்பதாலோ என்னவோ முகப்பு அட்டையிலுள்ள அவருடைய முகத்தில் அறிவு தகதகத்துக்கொண்டிருக்கிறது _ அவராலேயே ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு. வெறுப்பின் இருள் எப்போதும் மண்டியிருக்கும் அவருடைய விழிகளில்தான்…
‘ரிஷி ’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை குரலற்றவர்களின் குரலாக இருப்பதான பாவனையில் அவர்கள் நம் குரலாகிறார்கள்; ஊமையாக நாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள் அவர்கள் நம்மை வாயடைத்துப்போகச் செய்கிறார்கள் அவ்விதமாய் நம்மை அவர்களின் ஊதுகுழல்களாகிவிடுகிறார்கள். அவர்கள் வா…
ஆ. ச .க வீட்டிலிருந்து புறப்படுகையில் அன்னை எச்சரிப்பு ; தெருவில் நடக்கையில் நண்பன் ; சாலை கடக்கையில் முகம் தெரியாத பெரியவர் ; யாவரும் உரைக்கின்றார் பார்த்துப் போ புன்னகையோடு பேருந்தில் ஏறி…
மஞ்சுளா பச்சை இளநீர் காய்களை விற்பவன் போல் தேடியலைகிறாய் உன் மனவோட்டங்களில் எந்தத் தடையுமின்றி பதியும் வார்த்தைகளை அவ்வப்போது தெருவோரங்களில் வீசி எறிகிறாய் புழுதி படரும் உன் சுவாசங்களை அறிந்து விலகியே நிற்கிறது சாலையோரத்து…
கட்டிலின் இடது விளிம்பில் அவள் வலது விளிம்பில் அவன் முதுகு நோக்கி முதுகு உரையாடலெல்லாம் உலோகத் துண்டோடுதான் அன்று அவன் சொன்ன சேதி ‘இன்று நம் திருமண நாள்’ அவளின் பதில் ‘என்றுமே திரும்பாத…
நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். கேட்டு நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய் நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார் ஒருவர். நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர். சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். இன்னொருவர் ‘நாலு…
அடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப் பெற்றிருக்கும் நல்லவரை வல்லவரை வெல்லத் துடிக்கும் குறியீட்டளவிலான சித்திரக்குள்ளனை அசலோ அசல் அல்லது ‘ஸர்ரியலிஸ’ ’மாஜிகல் ரியலிஸ’ வீரபராக்கிரமசாலியாக ஆளாளுக்கு உருவேற்றிக்கொண்டிருந்தார்கள் ஆயிரம் hidden agendaக்களோடு அவரிவர்.…