தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வழியில்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) மிக மிக நீண்ட தூரம் கடந்துவந்தபின் கழுத்துமுறிய திரும்பிப் பார்த்தால்.... தெரிவது இடிந்த சுவரில் காணும் நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நிழலின் நகலின் நகலின் நகலின் நகலின் நகலின்…

துணைவியின் இறுதிப் பயணம் – 3

சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! [Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர்…

துணைவியின் இறுதிப் பயணம் – 4

[Miss me, But let me go] ++++++++++++++ என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன் தோற்றம் : அக்டோபர் 24, 1934 மறைவு : நவம்பர் 18, 2018 ++++++++++++++++++ [18] இறுதிப் பயணம்…

துணைவியின் இறுதிப் பயணம் – 3

[13] உயிர்த்தெழுவாள் ! விழித்தெழுக என் தேசம் என்னும் கவிதை நூல் எழுதி வெளியிட்டேன். ஆனால் என் துணைவி, அறுவை சிகிட்சையில் விழிதெழ வில்லையே என வேதனைப் பட்டேன். இந்துவாய் வாழ்ந்து பைபிள் பயின்று…

மழைசிந்தும் குடை

  பிச்சினிக்காடு இளங்கோ (3.12.2018 காலை 9.30க்கு எம் ஆர்டியில்) எப்போதும் அது அழகாக இருக்கிறது. இருவேறு வேளையிலும் அது அதன் அழகை இழந்ததில்லை   வைரங்களைக் காட்டும்போதும் காதோரம் சிவப்பாகி மறையும்போதும் அழகுக்கு…

கற்பனை மாத்திரை

    (15.11.2018 எம் ஆர் டி )     அலைபாய்கிறது பறவைகள் அதுவேண்டும் எனவேண்டி   இப்படித்தான் அப்படித்தான் இங்கேதான் அங்கேதான் என்பதில் கவனமிழக்காமல் எப்படியாவது என்பதில் செலுத்துகிறது கவனத்தை  …

உதவி செய்ய வா !

 மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா    வாரீர் உதவ எனக்கு யாராவது ! எவனோ ஒருத்தன் இல்லை எனக்குதவி செய்யும் ஒருவன் ! இன்றைவிட இன்னும் இளைஞனாய் இருந்த போது , எந்த முறையிலும்…

அதன் பேர் என்ன?

கனக்கிறது பொழுதெல்லாம்! எந்த அலகுகள்வைத்தும் அதன் எடையைச் சொல்லமுடியாதது! தராசில்வைத்து எடைபார்க்கமுடியாதது! இறைவனைப்போல வடிவமில்லாதது! காற்றில் கலந்திருக்கும் தூசாகவுமில்லை மாசாகவுமில்லை சுவாசக் காற்றாகவுமில்லை ஒவ்வொரு கணமும் ஏதோவொன்று காரணமாகிவிடுகிறது என் எடை கூடவில்லை எனினும்…